மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
சென்னை:திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். 'மிக்ஜாம்' புயல் நிவாரண நிதிக்கு, 20 லட்சம் ரூபாய் வழங்கினார்.அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தார். இதே நிதிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லிக் தேசிய தலைவர் காதர்மொஹைதீன், முதல்வரிடம் 10 லட்சம் ரூபாய்வழங்கினார்.
2 hour(s) ago