வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தேவைக்கு மேல் விளைச்சல் கண்டால் உபரியை தேக்கிவைத்து பிற இடங்களுக்கு அனுப்புகிறோம், அதுபோல் மழை நீரை தேக்கிவைத்து பிற இடங்களுக்கு ஏன் அனுப்ப யோசிக்க கூடாது? முடியாது என்று வாளாய் இருப்பது நகரங்கள் காணாமல் போய்விடும்.இயர்கையாக படைத்தல் காத்தல் அழித்தல் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்திடும் சக்தி மனித ஆத்துமாவிற்கு உண்டு. முயற்சி திருவினையாக்கும்
இந்த தண்ணீர் பிரச்சினை இருக்கிறதே அது ஒரு விசித்திரமான பிரச்சினை. மழைக்காலத்தில் அதிக மழைபெய்து வெள்ளம் ஏற்பட்டு மக்களுக்கு பிரச்சினை. மழை இல்லா காலத்தில், வெயில் காலத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லா பிரச்சினை. மேலும், இரண்டு காலத்திலும் அரசு மக்களுக்கு ஒரு உதவியும் செய்யாது இருப்பது மிக மிக பெரிய பிரச்சினை.
காலத்தில் பெய்யும் மழையை ஏன் குறை கூறுகிறாய்? நீ ஏன் வரி கட்டும் அரசையும் ஓட்டு போட்டு தேர்தெடுந்த எம்எல்ஏவையும் கேள்வி காலங்காலமாக கேட்கவில்லை?