உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டி பைன்சோலை பகுதியில் புலி நடமாட்டம்

ஊட்டி பைன்சோலை பகுதியில் புலி நடமாட்டம்

ஊட்டி: ஊட்டி தலைகுந்தா அருகே பைன்சோலை பகுதியில் புலி தென்பட்டதால், சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் வெளியேற்றினர். சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு 2 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 20, 2024 14:09

கள்ளச்சாராய பலியை மூடிமறைக்க, இப்படி ஒரு புலி நடமாட்டம் செய்தியை திமுக அரசு பரப்புகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை