வாசகர்கள் கருத்துகள் ( 18 )
Settlement near the base of the hill should be vacated. This is not one year affair. Rains may come again in big measure. Hence, to avoid repeated accident, the houses close to the base of the hill up to about 3 m should be prohibited, by the Govt. The current residents can be give nately safe locations
வேறு எந்த மலையிலும் மழை பெய்து மண்சரிவு ஏற்பட்டதில்லையா? அங்கெல்லாம் ஆராய்ச்சிக்கு ஆள் அனுப்பியதா அரசு?
சரியான கேள்விதான். இதற்கான பதிலும் தாங்கள் அறிந்ததே. கோவில் உத்ஸவங்களையும், நித்ய பூஜைகளையும் சீர்குலைக்கும் வாய்ப்பைத் தேடி பல ஹிந்து த்வேஷிகள் ஆலாய்ப் பறக்கிறார்கள். மலைச் சரிவா ? உத்ஸவத்தை நிறுத்த முயற்சி செய். யானைக்கு மதமா ? கோவில்களில் யானையைத் தடை செய்ய முயற்சி செய். கோவிலில் தீ விபத்தா ? பக்தர்கள் வருகையைத் தடை செய்ய முயற்சி செய். சபரிமலைக் கோவில் சம்ப்ரதாயமா ? வழக்குப் போட்டு அதனை உடைக்க முயற்சி செய். இது போன்று வெளிப்படையாகவே நடப்பதை பலரும் கூற நாம் கேட்டு வருகிறோம்.
அனுமதி மறுக்கப்படும். 1000 பேர் போனால் போதும் என்று அறிவிப்பு வரும். எல்லோரும், குறிப்பாக கிரிவலம் போகாதவர்களும், தீபம் அன்று கூட்ட நெரிசலில் கோவிலுக்கு போகாதவர்களும், "ஐயோ இந்துக்களுக்கு ஆபத்து " என்று கூவுவார்கள். அதெப்படி இத்தனை பேர் தான் போக வேண்டும் என்று சொல்லலாம்? எல்லோரும் போக வேண்டும் என்று உசுப்பேத்தி விட்டுட்டு ஒரு கும்பல் வீட்டில் இருந்து கொண்டு டி வி யில் தீபம் பார்க்கும்.
இந்த குழு உண்மையாகவே மலை ஏறிச் சென்று ஆய்வு செய்கிறதா என்று உள்ளூர் நிருபர்கள் தயவுசெய்து கண்காணிக்கவும்.
இந்தக் குழு உண்மையாகவே மலை ஏறிச் சென்று ஆய்வு செய்கிறார்களா என்று உள்ளூர் நிருபர்கள் தயவு செய்து கண்காணிக்கவும்.
நிலைமை மோசம். இந்த ஆண்டு திருவிழா கிடையாது. மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். இதுதான் தீர்ப்பு.
ஆய்வு செல்ல அத்தனைப்பேர் சொல்லவேண்டுமா? பாரம் தாங்காமல் மீண்டும் நிலச்சரிவு ஏட்பட்டால்...? ஏதோ ஒரு நல்ல முடிவு எடுங்க. தீபம் ஏற்றவாவது அனுமதி கொடுங்க.
நோய் எதிர்ப்பு சக்தி உள்ள சத்துகள் நிறைந்த நெய் உணவாக மாறும் .
எனத் தய்யா தரம் தகரம்னுட்டு அனுமதி இல்லனு சொல்லிட்டு போ
பயங்கரமான ஆய்வா இருக்கும் போல
மேலும் செய்திகள்
திருவண்ணாமலையில் நிலச்சரிவுக்கு காரணம் என்ன?
04-Dec-2024