உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 கோடி பேரை சேர்க்க த.வெ.க.,வில் விரைவில் செயலி

2 கோடி பேரை சேர்க்க த.வெ.க.,வில் விரைவில் செயலி

சென்னை:இரண்டு கோடி உறுப்பினர் சேர்க்கைக்கு, புதிய அலைபேசி செயலியை, த.வெ.க., அறிமுகம் செய்யவுள்ளது.நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்காக தனியாக அலைபேசி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்து, தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.இந்த செயலியை, த.வெ.க., தலைவர் விஜய், விரைவில் துவங்கி வைக்கவுள்ளார்.இதனுடன் தன் பிரசார திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளையும், அவர் வெளியிடவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி