உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேரன்மகாதேவி அருகே கார் கவிழ்ந்து இருவர் பலி

சேரன்மகாதேவி அருகே கார் கவிழ்ந்து இருவர் பலி

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கார் கவிழ்ந்ததில் பத்தமடையை சேர்ந்த அலி திவான் மைதீன் 23, முகமது பைசல் 30 ஆகிய இருவர் பலி. ஐந்து பேர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை