உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!

பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில், பைக்கில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்கள் இருவரை போலீசார் சிறையில் அடைத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=soqkivf9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை, பீளமேடு, எல்லை தோட்டத்தைச் சேர்ந்தவர் கீதாரமணி, 56. நேற்று முன்தினம் இரவு, கீதாரமணி வீட்டின் அருகே வளர்ப்பு நாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் இரு பெண்கள் வந்தனர்.இருவரும், வழி கேட்பது போல கீதாரமணியிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த பெண், கீதாரமணியின் 4.5 சவரன் தாலி செயினை பறித்தார். கீதாரமணி அலறல் சத்தம் கேட்டு, கணவர், மகன் ஓடிவந்து, தப்ப முயன்ற இரு பெண்களையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பீளமேடு போலீசார் விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, 37, அபிராமி, 36, என, தெரிந்தது. இவர்கள், சில தினங்களுக்கு முன் துடியலுார் அருகில் ரோட்டில் நடந்த சென்ற மூதாட்டியிடம், செயின் பறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Kamaraj TA
மார் 04, 2025 09:47

முட்டாள்தனமாக மற்ற மதங்கள் பற்றி கருத்துக் கூற வேண்டாம். ஜாபர் சாதிக் பற்றி என்ன நினைக்கலாம்?


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மார் 03, 2025 23:22

கூட்டங்களில் பெண் திருடர்கள் நகை திருடுவது காலங்காலமாக உள்ளது. திராவிட மாடலில் முன்னேறி உள்ளனர்.


nisar ahmad
மார் 03, 2025 21:19

சனாதானம் கற்றுக்கொடுத்திருக்கும் வழி பணம் சம்பாதிக்க, அர்த்தமுள்ள மதம்.


இராம தாசன்
மார் 03, 2025 20:36

அவர்களின் உடை நல்ல பொருத்தம்.. திருடர்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்களோ?


Rajathi Rajan
மார் 03, 2025 19:49

கோவை சாங்கி சானியன்கள் அதிகம் வாழும் , ஊரு... அதனால் அங்கு அப்படித்தான் இப்படி தான் நடக்கும்,


sankaran
மார் 03, 2025 19:42

பணம்....பணம்...


Sidharth
மார் 03, 2025 18:18

பெயரை பாருங்க கிருஷ்ணவேணி அபிராமி ம்ம்ம். கிருஷ்ணன் வெண்ணை திருடி ..... ம்ம்ம்ம்


வாய்மையே வெல்லும்
மார் 03, 2025 19:38

என்ன இருந்தாலும் திருட்டு ஆட்டு ஆசாமி போதை கடத்தல் மாதிரி வருமா செத்தாரத்து ?


Louis Mohan
மார் 03, 2025 18:04

நல்லா இருக்கே .... திராவிட மாடல்


theruvasagan
மார் 03, 2025 17:44

ராம்சாமி சொன்ன சமத்துவம் வந்தாச்சு. மாடல் ஆட்சியில் இதுகளுக்கு இந்த வருஷம் தகைசால் விருது ரெடி.


Sampath Kumar
மார் 03, 2025 17:37

சமத்துவம் பேச்சும் அறிவாளிகளுக்கு இந்த செய்தி சமர்பணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை