மேலும் செய்திகள்
நிழல் பரப்பிய அரச மரக்கிளைகள் வெட்டப்பட்ட அவலம்!
11-Sep-2025
சென்னை : நா.த.க., சார்பில் ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களை காப்போம் மாநாடு என, பல்வேறு வகையான மாநாடுகள், தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அந்த வரிசையில், தர்மபுரியில், 'மலைகளின் மாநாடு' நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கும் மாநாட்டில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, மலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசுகிறார்.
11-Sep-2025