உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஞ்சிபுரத்தில் உற்சவர் சிலைகள் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி

காஞ்சிபுரத்தில் உற்சவர் சிலைகள் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அநேக தங்காவதீஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து உற்சவர் சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.காஞ்சிபுரம் அருகே பிரசித்தி பெற்ற அநேக தங்காவதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை சென்ற பக்தர்கள், கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்த சுவாமி சிலைகளை காணாமல் திடுக்கிட்டனர். ஒன்றரை அடி உயரமுள்ள சிவன், பார்வதி சிலைகள் திருடு போயிருந்தன.

விசாரணை

20 கிலோ எடையுள்ள செம்பு குடம், பித்தளை பாத்திரங்களையும் காணவில்லை. உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், சுவாமி சிலைகளை திருடி, உண்டியலை உடைத்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Velan Iyengaar
ஆக 05, 2024 09:15

சமீபத்தில் திருப்புல்லாணியில் பெருமாள் கோவிலில் கோவில் நகை திருட்டில் ஈடுபட்ட ஆசாமி யாரு? கைதில் இருந்து தப்பிக்க ஆள் எஸ் ஆகிட்டான் ....


gopalasamy N
ஆக 05, 2024 07:55

திராவிட ஆட்சி அதிக சிலைகள் திருடு போக வாய்ப்பு அரசு செய்யும் வேலை


Velan Iyengaar
ஆக 04, 2024 14:38

10% EWS ஒதுக்கீடு போதாதவர்கள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள்


subramanian
ஆக 04, 2024 22:34

டேய் நீ ஏன், ஐயங்கார் பெயரில் வைத்து இருக்கிறாய்?


Velan Iyengaar
ஆக 05, 2024 08:48

ஐயங்கார் என்ற பெயர் ஒரு கும்பலுக்கு மட்டும் பட்டயம் செய்து தரப்பட்டு உள்ளதா ?? ஒரு தைரியமான தலித் தன்னுடைய பெயரை வெறும் ஐயங்கார் தலித் என்று வைத்துக்கொண்டால் நீர் கேள்வி கேட்கமுடியுமா ??


Velan Iyengaar
ஆக 04, 2024 14:37

தமிழ்நாட்டில் சிலை திருட்டில் ஈடுபட்டு சிக்கிய ஆட்களில் 95% ஆசாமிகள் கோவிலுக்கு நெருக்கமான ஆட்கள் மற்றும் சிலைகளை மற்றும் கோவில் நகைகளை கையாளும் உரிமை பெற்றவர்கள் என்பது புள்ளிவிவரம்.. அப்படி கையாளும் உரிமை பெற்றவர்கள் யார் என்பது பொதுமக்களுக்கு தனியாக சொல்லி தெரிய வேண்டியதில்லை ஜெயில் போட்டு தயிர் சாதம் போடாமல் பட்டினி போட்டால் உண்மை தானாக வெளிவரும் ....


Ramesh Sargam
ஆக 04, 2024 13:30

திமுகவினரை விட்டு வேறு யாரும் இப்படி திருட்டு தொழிலில் ஈடுபட வாய்ப்பில்லை.


Velan Iyengaar
ஆக 04, 2024 14:52

அறிவிலிகளுக்கு கோவில் சிலை திருட்டு மற்றும் கோவில் நகை திருட்டு வழக்குகளின் புள்ளிவிவரம் தெரியாது.. அல்லது தெரிந்தும் அநியாயமாக பிறர் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்.. தமிழகத்தில் பதிவாகி இருக்கும் சிலை இருட்டு மற்றும் கோவில் நகை திருட்டு வழக்குகளில் அந்த கோவிலில் சிலைகளை மற்றும் நகைகளை கையாளும் ஆட்கள் தான் 95% என்பதை யாரவது மூடர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் .....


sridhar
ஆக 04, 2024 13:27

அப்போ திமுககாரன் இல்லை , அவன் இவ்வளவு சிரமப்பட வேண்டாம்.


konanki
ஆக 04, 2024 12:06

இ ஓ ரொம்ப நல்லவர்


konanki
ஆக 04, 2024 12:05

திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜம் பா


rasaa
ஆக 04, 2024 10:49

40/40 வாரி கொடுத்தால் இப்படித்தான். அடுத்து உங்கள் வீட்டில் நடக்கும். தயாராயிருங்கள்.


Chand
ஆக 04, 2024 10:22

நீ நல்ல சொம்பு தூக்கி


மேலும் செய்திகள்



புதிய வீடியோ