வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அண்ணாத்துரை வாரிசு அரசியலைக் கொண்டு வந்த ஈவெராமசாமியை எதிர்த்து திமுகவை ஆரம்பித்தது வைக்கோ பால்ச்சாமி கருணாநிதி கொண்டு வந்த வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுகவை ஆரம்பித்தது அரசியல் கட்சிகள் எல்லாமே, பிஜேபி நீங்கலாக, அவரவர் குடும்பக் கம்பேனிகள் தாணே? அப்படி இருக்கையில் வாரிசுதானே கம்பேனியைக் கண்ணும் கருத்துமாக நடத்த முடியும்? வாரிசுவளை அடுத்த தலைவராகக் கொண்டு வருவதற்கு முழு முதற் காரணமே கட்சியில் தலீவரது கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கள் தானே? வெளியாளைத் தலைவராக விட்டால் கணக்கு வழக்கு உதைக்குமே நிறையப் பணம் திருப்பித் தரவேண்டி வந்து விடுமே அதைவிட அதுவரை அடித்த கொள்ளைகளைப் பலர் அறிய அறிவிக்க வேண்டி வரும் எம்ஜியார் கணக்குக் கேட்டபோது கருணாநிதி கணக்குத் தராததற்கு, அதாவது கணக்கைத் தர முடியாத நிலைக்கு இருந்தபோது, அதுமட்டுமேதானே காரணம்
மிகவும் சரி
முன்பு, திரு.வைகோ அவர்கள், அடிக்கடி கூறுவது, கருணாநிதி, தனது மகன் ஸ்டாலின்-க்கு பட்டாபிஷேகம் செய்விக்க, நான் இடையூறாக இருப்பதாக கருதி, தி.மு.க வில் இருந்து கொலைப்பழி சுமத்தி, வெளியேற்றப்பட்டேன் என்றும், எனது இளமை காலத்தை எல்லாம், தி.மு.க விற்கு உழைத்து தொலைத்து விட்டேன் என்றும் பல பேட்டிகள் மற்றும் பொது மேடைகளில் கூறி இருந்தார். இன்று, அவரே, தன் மகனுக்கு "பட்டாபிஷேகம்" செய்ய, 30 வருடங்களுக்கும் மேலாக, ம.தி.மு.க கட்சிக்காக இரவு பகலாக உழைத்த உண்மையான உழைப்பாளி மல்லை சத்யா அவர்களை "துரோகி" பட்டம் சுமத்தி வெளியேற்றி உள்ளார். அன்று, திரு.கருணாநிதி மீது, திரு.வைகோ கூறிய குற்றச்சாட்டாவது, ஓரளவு ஏற்க கூடியதாக இருந்தது. ஆனால், மல்லை சத்யா மீது, "வலுவான குற்றச்சாட்டு" எதுவும் இல்லை. ம.தி.மு.க என்றாலே, திரு.வைகோ-வுக்கு அடுத்த படியாக, அறியப்பட்டவர், திரு.மல்லை சத்யா தான். "வாரிசு அரசியலுக்கு" வளைந்து கொடுக்காததால், கட்சியை விட்டு தூக்கி எறியப் பட்டார் என்று நாளைய வரலாறு கூறும். அந்தோ பரிதாபம் வாழ்க உட்கட்சி ஜனநாயகம் ?