உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருவண்ணாமலை:இலவச வீட்டு மனை பட்டா வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்ட கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் இருளப்பனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ