உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்

கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்

ஓட்டு திருட்டை கண்டித்து, நாடு முழுதும் 6 கோடி கையெழுத்து பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி கையெழுத்து பெறப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். கரூர் சம்பவத்தில் தமிழக அரசு ஒரு ஆணையத்தை நியமித்துள்ளது. அந்த ஆணையம், நீதிபதி அருணா தலைமையில் முறையாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. பா.ஜ., சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு உண்மையை கண்டறியும் வகையில் இருக்க வேண்டும்; அரசியல் செய்யக்கூடாது. கரூர் பொது கூட்டத்தில் போலீசார் இல்லையென்றால், அன்றைய தினம் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். அதற்கான 'வீடியோ' ஆதாரங்கள் உள்ளன. - செல்வப்பெருந்தகை தலைவர், தமிழக காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankar
அக் 03, 2025 11:59

ஒட்டு திருட்டு நடந்தது என்று ராகுல் சொல்லும் தொகுதியில் வென்றது காங்கிரஸ் - அப்படின்னா என்ன அர்த்தம் சார்


Rajah
அக் 03, 2025 08:33

குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து வாக்குகள் வாங்குவது ஒட்டு திருட்டு இல்லையா?


nagendhiran
அக் 03, 2025 06:32

விடியல் முட்டு இவர்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை