உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சி மாநாடு: தி.மு.க.,வுக்கு அச்சம்

விஜய் கட்சி மாநாடு: தி.மு.க.,வுக்கு அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் வெற்றி பெற்ற, 70 குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில், நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறியதாவது:நாட்டில் உள்ள உயர்ந்த ஆய்வகத்தில் ஆய்வு செய்து, திருப்பதி பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், கோவில் நிர்வாகத்துடன் தொடர்பில்லாத மாற்று மதத்தினரை அறங்காவலராக நியமனம் செய்தது தான், இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம்.நடிகர் விஜய் கட்சி மாநாடு, தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம், தி.மு.க., அரசிற்கு உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அரசு, வேறு எந்தக் கட்சியும் வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

MADHAVAN
செப் 23, 2024 12:52

நோட்டாவுக்கு போட்டியா ஒட்டு வாங்குற உனக்கு இது தேவை இல்லாத விஷயம், மந்திரியா இருந்துகூட உன்னால ஜெயிக்க முடியல உனக்கு இது தேவையா ?


MADHAVAN
செப் 23, 2024 12:19

நீயே சொல்லுவதைப்பார்த்தால் இப்பவே பிஜேபிக்கு


ramesh
செப் 23, 2024 11:01

உங்கள் கூட்டம் தானே விஜயை ஜோசப் விஜய் என்று கிண்டல் அடித்தது .இப்போது என்ன பதற்றம்


ramesh
செப் 23, 2024 10:59

நானும் அரசியலில் இருக்கிறேன் என்பதை காட்ட விட்ட அறிக்கை


தஞ்சை மன்னர்
செப் 23, 2024 10:42

அதுக்கு உங்களுக்கு என்ப எரியுது அதான் உங்க பிஹாரி ஹரி ஹாரா சர்மா சொல்லிட்டாரே அவரு தி மு க வோட பிடில் என்று அப்புறம் ஏன் உங்களுக்கு நடுங்குது உங்களுக்கு யாரும் மிச்ச மீதி ஓட்டும் போய் விடும் என்ற பயமா


Barakat Ali
செப் 23, 2024 07:23

தொலைநோக்குத் திட்டத்துடன் திமுகவே களமிறங்கிய ஒரு கட்சியிடம் திமுகவே எப்படி அஞ்சும் ???? நோ காமெடி ப்ளீஸ் ........


Barakat Ali
செப் 23, 2024 09:09

திருத்தம் : களமிறக்கிய .......


pmsamy
செப் 23, 2024 06:31

ஒன்னும் இல்லாத ஓட்டாண்டி உனக்கு ஏன்டா வயிறு எரியுது


Barakat Ali
செப் 23, 2024 09:10

உங்க கருத்துக்கள் உங்களுடைய நாகரிகத்தை வெளிப்படுத்துகின்றன ..... உங்களது தாயார் உங்களை வளர்த்த விதத்தை வெளிப்படுத்துகின்றன .....


Kasimani Baskaran
செப் 23, 2024 05:45

தீமக்காவில் பெனாமிக்கட்சிகளைப்பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை - அதே சமயம் பழைய மாணவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டும். இல்லை என்றால் அவர்களே முன் வந்து தீம்க்காவை தோற்கடிப்பார்கள்.


அப்புசாமி
செப் 23, 2024 05:45

அவிங்களுக்கு அச்சம்னு இவுருகிட்டே சொன்னாங்க. போய் ஒரு எம்.பி யா ம.பி க்கு ஏதாவது நல்லது பண்ணுங்க. இங்கேயே சுத்தி சுத்தி வராதீங்க.


சமீபத்திய செய்தி