உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ஜ., கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்

 பா.ஜ., கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்

நடிகர் விஜய் இதுவரை ஒரு கவுன்சிலர் தேர்தலை கூட சந்தித்தது இல்லை. ஆனால், பா.ஜ., 20 மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சி. அப்படி இருக்கும்போது, புதிதாக துவங்கப்பட்டுள்ள விஜயின் த.வெ.க., கட்சியையும், பா.ஜ.,வையும் ஒப்பிடுவது சரியல்ல. தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15 -- 18 சதவீத ஓட்டுகள் இருப்பதாக பேசி வருகின்றனர். இந்த சதவீத ஓட்டுகளை வைத்து, விஜயால் தி.மு.க., வெற்றிக்கு மறைமுகமாக உதவ முடியுமே தவிர, வீழ்த்த முடியாது. எனவே, தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்றால், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் த.வெ.க., இணைய வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலோடு விஜய் காணாமல் போவார். கமலுக்கு ஏற்பட்ட நிலை தான் விஜய்க்கும் ஏற்படும். அடுத்து வரும் லோக்சபா தேர்தலில், விஜய்க்கு தி.மு.க., நிச்சயமாக ஒரு எம்.பி., சீட்டை கொடுக்கும். -வேலுார் இப்ராஹிம், தேசிய செயலர், பா.ஜ., சிறுபான்மையினர் அணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ajrjunan
டிச 16, 2025 14:42

சங்கிகளுக்கு ஆப்பு வைக்க தி மு க தான் விஜயை களமிறக்கியதே? இதுகூட தெரியாம அரசியல் பண்றீங்களேப்பா? சீமானிடம் பேசி பாருங்கள்.


Ramesh Sargam
டிச 16, 2025 12:43

விஜய்க்கு உண்மையிலேயே தமிழக மக்கள் மீது அக்கறை இருக்குமானால், அவர் பாஜக உடன் கூட்டு சேர்ந்து, திமுகவினரை ஒழிக்க முயலவேண்டும்.


Venugopal S
டிச 16, 2025 10:28

தான் கெட்டது போதாதென்று அடுத்தவனையும் கெடுக்க நினைப்பது என்பது இது தானோ?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 16, 2025 11:27

தான் நல்லவனாய் இருந்து அடுத்தவனை நல்வழி படுத்துவது தான் இது.. தான் நாசமாய் போனதால் அடுத்தவனும் நாசமாய் போக வேண்டும் என எண்ணுகிறவன தான் உங்களை போன்ற உபிஸ்கள்...!!!


தமிழன் மணி
டிச 16, 2025 09:16

சங்கிகள் கூட்டம் நாடாளத்தான் அவன் பல கோடிகள் வருமானத்தை விட்டுவிட்டு இந்த கூட்டத்துக்குள் வருவானா? வந்தால், முதல் தேர்தலிலேயே மதிப்பு நம்பகதன்மையை இழப்பான்


jeyakumar
டிச 16, 2025 08:39

தமிழ் நாடு இப்போது மதம் மாறிய கூட்டத்திடம் உள்ளது, அதுனால இரண்டு மதம் மாறிய கட்சிகள் திமுக க்கும் நதக க்கும் தான் தமிழ் நாடு இனிமேல், ஏன் என்றால் மதம் மாறிய வந்தேறிகளுக்கு வாழ்வு கொடுக்கும் டுமீல் நாடு


chennai sivakumar
டிச 16, 2025 08:37

ஆனால் குறுக்கே வேறு ஒன்று தடுக்கிறதே


திகழ் ஓவியன்
டிச 16, 2025 08:06

சரியாக சொன்னீர்கள் இப்ராகிம் அண்ணா...அனைவரது விருப்பமும் அதுவே...


Ajrjunan
டிச 16, 2025 14:38

இப்ராஹிம் தம்பியா நீங்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை