உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர், நாமக்கல்லில் சிபிசிஐடி சோதனை

கரூர், நாமக்கல்லில் சிபிசிஐடி சோதனை

நாமக்கல்: நாமக்கல் கணேசபுரம் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலு என்பவருக்கு சொந்தமான வீட்டில் கரூர், நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தினர். கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிலமோசடி வழக்கு தொடர்பாக இச்சோதனை நடந்தது. அந்த வீட்டில் தற்போது வேறு ஒருவர் வசித்து வருகிறார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை