மேலும் செய்திகள்
தங்கவயல் எம்.எல்.ஏ.,வை கண்டுகொள்ளாத அமைச்சர்
11-Mar-2025
பெங்களூரு: 'மாநில அரசியலில் முக்கியத்துவம் இல்லாத அரசியல்வாதி காங்., - எம்.எல்.சி., ஹரிபிரசாத்,' என பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா விமர்சனம் செய்து உள்ளார்.அவரது, 'எக்ஸ்' பதிவு:மாநில அரசியலில் எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாமல் இருப்பவர் காங்., - எம்.எல்.சி., ஹரிபிரசாத். காங்கிரசுக்குள்ளே ஓரங்கட்டப்படும் ஆளாக உள்ளார். தகுதி, திறமை இருந்திருந்தால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்.காங்கிரஸ் மீது உங்களுருக்கு உண்மையிலேயே விசுவாசம் இருந்தால் கட்சிக்குள் நடக்கும் ஹனி டிராப் விவகாரம் குறித்து முதலில் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் அறிக்கைகளுக்கு பா.ஜ., பதில் அளிக்க விரும்பவில்லை. இருப்பினும், பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்தால், இனியும் ஏற்று கொள்ள மாட்டோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
11-Mar-2025