உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., புகழேந்தி காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று ( ஜூன் 10) வெளியானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qr87mvdj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் அந்த தொகுதியில் தி.மு.க., சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தற்போது இவர், தி.மு.க., விவசாய அணிச் செயலாளர் ஆக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kulandai kannan
ஜூன் 11, 2024 23:22

திமுக தோற்கும்.


Siva Balan
ஜூன் 11, 2024 17:41

வேட்பாளர் நெற்றியில் இரத்தம் வடிகிறதே....


raja
ஜூன் 11, 2024 17:07

இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன கொள்ளை அடிக்க முடியுமா....


Syed ghouse basha
ஜூன் 11, 2024 14:57

ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றிபெரும் அட்வான்ஸ் வாழ்த்துகள்


ram
ஜூன் 11, 2024 15:15

சரிதான் வோட்டு ஜிகாத் போல, என்னதான் திருட்டு திமுகவுக்கு ஜிங்க் ஜா அடித்தாலும் ஒன்னும் கிடையாது


vadivelu
ஜூன் 11, 2024 14:57

லோக் சபா தேர்தலில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் தி மு க வின் கூட்டணி வேட்பாளர் வி சி க வாங்கிய வாக்குகள் 72188, ADMK 68250. PMK 32198 வாக்குகள். தி மு க விற்கு எதிரான வாக்குகள் 1,00448 வாக்குகள். மொத்த வாக்குகள் 234173. அண்ணா தி மு க கூட்டணி முறியாமல் இருந்தால் இந்த தொகுதி அவர்களுக்கு கிடைத்து இருக்கும். இப்போது தோல்விதான் இருந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லி கொள்ளும் நிலையில் ஒரு ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசமே தி மு க விர்க்கும் இவர்களுக்கும் இருக்கும். வெற்றி எட்டா கனிதான்.


P Karthikeyan
ஜூன் 11, 2024 14:33

நெற்றியில் திருநீறு குங்குமம் ..அடடா என்ன ஒரு ஆன்மீக பழம் ...இவர் திமுக வேட்பாளர் ..மக்கள் ஏமாந்து போய் வோட்டு போடுவார்கள் ..


vadivelu
ஜூன் 11, 2024 13:59

2021 தேர்தலில் தி மு க அள்ளிய வாக்குகள் 93370, அண்ணா தி மு க வை விட 9200 வாக்குகள் அதிகம் பெற்றது. அப்போது பா ஜா கா கூட்டணியில் இருந்தது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை