உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு

ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு

மஞ்சள் பெட்டி தமிழக அரசு பள்ளிகளில், கடந்த 2009 மே 31ல் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியம், அதே ஆண்டு ஜூன் 1ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, மற்றொரு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வித்தியாசத்தில், 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் போராட்டத்தின்போது, பதியப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. எனினும், அவர்களின் கோரிக்கை தீர்க்கப்படவில்லை. எனவே, இடைநிலை ஆசிரியர்களின், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை, தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். ரவி பச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி