உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.94 அடியாக உயர்ந்துள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் வரும் நீர்வரத்து 12,096 கனஅடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு 10,511 கனஅடியாகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை