உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சமூக ஊடகத்தில் நாகரிகம் தேவை

 சமூக ஊடகத்தில் நாகரிகம் தேவை

சமூக ஊடகத்தில் நாகரிகமாக விமர்சனம் செய்ய வேண்டும். ஏட்டிக்கு போட்டியாக திட்டி, எதிர் தரப்பினரை விட, தரம் தாழ்ந்த அளவுக்கு போகக்கூடாது. போற்றுவோர் போற்றட்டும், துாற்றுவோர் துாற்றட்டும். பாட்டாளி சமூக ஊடகப் பேரவை சார்பாக, வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை தோறும் பயிற்சி அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்காமல் தேர்தலை சந்திக்க முடியாது. எனவே, ஒவ்வொரு வாரமும் பயிற்சிக்கு பின், தேர்வு வைக்க வேண்டும். இளைஞர்கள் ஊடகத்தை சிறப்பாக கொண்டு செல்ல முனைப்பு காட்டுங்கள். இதுதான் நம்முடைய தேர்தல் வெற்றிக்கு அடித்தளம். நம்மை நாமே பாராட்டிக்கொள்ள முடியாது. சமூக ஊடகம், திண்ணை பிரசாரம் இரண்டும் தான் பா.ம.க., வெற்றிக்கு முக்கியமாக இருக்கப்போகிறது. - ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி