உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; எதை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; எதை சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருத்த வேண்டியது கீழடி அறிக்கையை அல்ல; சில உள்ளங்களை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை மதுரை வீரகனூரில், தி.மு.க., மாணவர் அணி சார்பில் நடக்க உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழகத்தின் உணர்வை வெளிப் படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

GMM
ஜூன் 18, 2025 07:55

சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் / திராவிடர் நாகரிகம் என்று முன்பு திமுக தகவல்? கீழடி நாகரிகம் தமிழர் / திராவிடர் நாகரிகம் என்று திமுக புலம்பல். திராவிட இலங்கை தமிழர் நாகரிகமாக இருக்கும். பாரத நாகரிகம் கற்பனை திராவிடர் நாகரிகம் போதுமா? வள்ளுவர், கம்பர், அகத்தியர் போன்ற தமிழ் மொழி பெருமக்கள் யாரும் தமிழர் என்று கூறவில்லை? திருந்த வேண்டியது திமுக.


venugopal s
ஜூன் 17, 2025 21:14

திருத்த வேண்டியது அந்தக் கூட்டத்தை மட்டுமல்ல, அவர்களுக்கு வால் பிடிக்கும் இங்குள்ள மூடர் கூட்டத்தையும் தான்!


Rajan A
ஜூன் 17, 2025 15:55

எதையாவது சொல்லிட்டு போகட்டும். விடுங்க எப்படியும் இன்னும் சில மாதங்கள்தானே


theruvasagan
ஜூன் 17, 2025 15:50

திருத்த வேண்டியது எது வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் துரத்த வேண்டியது ஒண்ணே ஓண்ணு. அதைச் செய்யாவிட்டால் எதுவும் உருப்படாது.


Mani . V
ஜூன் 17, 2025 15:40

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல கொள்ளையடிக்கும் கோபாலபுரம் குடும்பத்தை.


Dharma
ஜூன் 17, 2025 15:18

ஓங்கோல் தெலுங்குக்காரன் தமிழை காப்பாத்தபோறானாம். ஹி ஹி ஹி


Sundar R
ஜூன் 17, 2025 14:42

தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத தெலுங்கு கட்சியான திமுகவுக்கு, தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் என்ன வேலை? தானாகவே தமிழகத்தை விட்டு இந்த தெலுங்கு திராவிடர்கள் போய்விட்டால் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.


Kumar Kumzi
ஜூன் 17, 2025 14:11

அடேங்கப்பா ஓங்கோல் துண்டுசீட்டு வாப்பாவுக்கு தமிழன் மீது எம்பூட்டு அக்கறை ஹீஹீஹீ


Murthy
ஜூன் 17, 2025 13:52

தேர்தல் வந்தால் தமிழர் தமிழினம்...அப்புறம் திராவிடம் திராவிடஇனம் ....திராவிட மாடல் ..... எப்படியெல்லாம் தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் .


ஆரூர் ரங்
ஜூன் 17, 2025 13:50

அயோத்தியில் உலகப் புகழ்பெற்ற மூத்த ஆய்வாளர் KK முகமது குழு ஆராய்ந்து இந்து ஆலயம்தான் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டது என்று அளித்த ஆய்வறிக்கையை நீங்கள் நிராகரித்தீர். இப்போ கீழடி அறிக்கையிலுள்ள குறைகளை நீக்கக் கூறினால் ஏற்க மறுக்கிறீர்கள். உங்களுக்கே புரியாத அறிக்கையைப் பற்றி நீங்கள் பேசக்கூடாது.


சமீபத்திய செய்தி