உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கூறுவதும் செய்வதும் சமூக அநீதியே

தி.மு.க., கூறுவதும் செய்வதும் சமூக அநீதியே

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியர், தி.மு.க., கவுன்சிலர்களால் தொடர்ந்து முற்றுகையிடப்பட்டு, அக்கட்சி கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார். தி.மு.க., அரசு, அரசு ஊழியர்களை அவமானப்படுத்துவது இது முதல் முறையல்ல. இது, ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. ஏற்கனவே, அமைச்சர் ராஜ கண்ணப்பன், அரசு ஊழியரை ஜாதியை குறிப்பிட்டு திட்டியிருந்தார். சமூக நீதி என்று தி.மு.க., கூறுவது, உண்மையில் சமூக அநீதியே தவிர வேறில்லை. - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை