வாசகர்கள் கருத்துகள் ( 38 )
இங்கே தரமான இளைஞர்களும் இல்லை அண்ணாமலை. நல்ல திறமையான இளைஞர்கள் மற்ற மாநிலங்கள் குடி பெயர்ந்து விட்டார்கள் என்பதுதான் யதார்த்த உண்மை. தமிழ்நாட்டில் தூக்கி நிற்பது வண்டலே. என் அனுபவத்தில் கண்டது.
கோபாலபுரம் கோபாலபுரம் கல்லாவுக்கு கட்டிங் கமிஷன் வழங்காமல் எந்தவொரு நிறுவனமும் இயங்க முடியாது இது திராவிஷ மாடல் விடியலின் கட்டளை
கம்பெனி உன்னிது. பணம் பூரா என்னிது. இவர்கள் சம்பாதித்தை உள்ளே கொண்டு வர எந்த முதலீட்டாளரும் வர மாட்டார்கள்.
கட்டிங் கட்டுப்படி ஆகியிருக்காது, அதுதான் ஒரு கம்பனியும் இவர்களை கண்டுகொள்ளவில்லை. இவர்களின் விஞ்ஞான மூளை முதலிட்டாளர்களை கதிகலங்கச் செய்திருக்கும், பல்லாயிரம் கோடிகளை இன்வெஸ்ட் செய்துவிட்டு, பிறகு பாய்சன் தான் சாப்பிட வேண்டும்.
ஐயா அண்ணாமலை தமிழகத்திற்கு வந்த பல தொழிற்சாலைகளை குஜராத்திற்கு திருடி கொண்டு போனது யார் ? தமிழகத்திற்கு வர வேண்டிய பல்லாயிரம் கோடிகளை பல பல பொய்களை பேசி இன்னும் தராமல் நெருக்கடி செய்யும் துரோகி யார்? தினமும் பேர் பத்திரிகையில் வருவதற்கு நுறு பொய்களுக்கு மேல் அல்லி விடுபவர் யார் ? நிர்வாகத்திற்கு பல பல இடையூறு செய்து அரசியலமைப்பு பதவியில் ஒட்டிக்கொண்டு கட்சிக்காரர் போல நடப்பது ஆர்? இத்தனை துரோகங்களுக்கு இடையிலும் முன்னேறி வரும் தமிழகம், அண்ணாமலைக்கு ஆச்சர்யம் தான், முதலீடு பற்றிய விபரங்கள் தெரியவில்லையா? கவலை வேண்டாம், நமது தொழித்துறை அமைச்சரை போயி கேளுங்கள், பொதுக்கூட்டத்தில் கேட்க கூடாது, லண்டனில் படித்தும் இதை தெரியாத, அண்ணாமலையிடம் ஆச்சர்யம் என்ன இருக்கு ?
அண்ணே 4000 கோடி ரூபாய் என்னாச்சு? மத்திய அரசு கொடுக்கும் நிதிகள் என்னாச்சு? கணக்கு கொடுத்துட்டு கேள்வி கேளுங்கள் அண்ணே தமிழகத்தில் கனிமம் எடுக்கக்கூடாது, இருந்த செப்பாலை மூடியாச்சு. ஆனால் எல்லா கசியும் சாராயமும் வேணும். என்ன ஒரு மனப்பான்மையோ
முதல்வர், துணை முதல்வர் மூஞ்சியை பார்த்தாலே எவனும் கிட்ட வரமாட்டான். அதுவும் அவர்கள் வாயை திறந்தால் அறிவு பெருக்கெடுத்து ஒடும். கூடவே முதலீட்டாளர்களுக்கு ஓடிவிடுவார்கள்.
ஓசி சோறு தம் அறிக்கையில் தமிழகத்தைப்பற்றி ரொம்பவே ஆதங்கப்படுவது தெரிகிறது. அவ்வளவு குறைகளை சொல்லும் ஆடு , தமிழகத்தின் தலைமை பொறுப்பிலுள்ள ஆளுநர், இங்குள்ள குறைகளை சரிசெய்ய எடுத்தமுயற்சிகள் என்ன? மத்திய அரசிடம் பேசி, சிறப்பு சலுகைகள் எதையாவது தமிழகத்துக்கு பெற்றுத் தந்துள்ளாரா? ஊடகங்கள், நாளிதழ்களில் வரும் செய்திகளில், மற்ற மாநிலங்களின் நடைபெறும் கொலை,, கொள்ளை, கற்பழிப்பு, கல்வி ,பொருளாதார நிலை ஆகியவற்றை நோக்கும்போது தமிழகத்தை கையெடுத்துக் கும்பிட வேண்டும், அவர்.
அட அட 200ரூவா சொம்பு, டாஸ்மாகுல சரக்க போட்டு இன்னும் கொஞ்சம் கூவு. அப்பவாவது உன் தலீவன் 200ரூவாவுக்கு மேல எதாவது தேருமானு பாரு.
முட்டு குடு உன் கை கால் வச்சு வேணாம்னு சொல்லலை.
வாய் கிழிய நயவஞ்சகமாக பேசுகிறீர்கள். ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது தெரிந்து செயல்பட மூளை வேண்டும். திராவிட மாடலில் அதற்கு பஞ்சம்.
RSS-BJP யின் நிலை எப்படி இருக்கு? சந்திரபாபு நாயுடுவின் கைத்தாங்களில் நடமாடிக் கொண்டு இருக்கிறது இதில் வெட்டி வீராப்பு என்ன வேண்டி கிடக்கு?
2023-24 நிதி ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.1,685.6 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாக இந்த நிதி ஆண்டில் அக்கட்சிக்கு ரூ.4,340 கோடி வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 83% வருவாய் அதிகரித்துள்ளது. எலெக்டரால் பாண்ட் எப்படி அதிகரிக்கும் டெண்டர் கொடுத்தால் தான் அப்போ இது ஊழல் இல்லையா
உனக்கேன் இருக்க இடம் நண்பர்கள் சோற்று நண்பர்கள் வண்டி நண்பர்கள் டிரைவர் நண்பர்கள் குடும்ப செலவு நண்பர்கள் , நண்பர்களால் நான் என்று ஓசி சோறு தின்னும் நீ இந்த அளவு யோசிக்க கூடாது உழைச்சி சாப்பிட பாரு