வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தேவேயில்லாத ஒரு வேலை. மக்கள் பணம் வீண். எப்படியும் இதை ஒரு இரண்டு வருடங்களுக்கு இழுத்தடித்து சம்பளம் மற்றும் இதர படிகள் மற்றும் இதர வேலையாட்கள் சம்பளம் என்று வாங்கிக்கொண்டே இருப்பார்கள். கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? அந்த மிக குறுகலான இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தந்த காவல்துறை அதிகாரிகள்தான் முழு பொறுப்பு. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். அந்த ஊர் 10 ரூபா அமைச்சர் சொல்வதுபோல் தான் அவர்கள் ஆடவேண்டும். எல்லாவற்றிற்கும் காரணம் அரசியல்வாதிகள் தான் என்று இந்த ஒருநபர் நீதிபதி தீர்ப்பு கொடுப்பாரா? அவராலும் அதேபோல் தீர்ப்பை கொடுக்கமுடியாது. சிபிஐ விஜாரனை ஒன்றுதான் சரி
அரசியல்வாதிகளை காட்டிக் கொடுக்க மாட்டார் அந்த உத்தரவாதம் இவரிடம் உண்டு.
ஆஹா.... நீதிபதியை தேர்ந்தெடுத்து போல்.... தீர்ப்பையும் இவர்களே சொல்லாமல் இருந்தால் சரி.
கருணாநிதிக்கு ஒரு நீதிபதி மோகன், அதுபோல் இன்று அருணா ஜெகதீசன்.
திமுக யாரை எந்த நீதிபதியை விசாரனைக்கு போட்டாலும் அவர்களை மக்கள் நம்பப் போவதில்லை ஏனென்றால் கருணாநிதி சொன்னது போல் இவர்கள் யாரும் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல இவர்கள் அனைவரும் அறிவாலய அ ...ளே
என்ன தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று முன்னமே முடிவு செய்யப்பட்டுவிடும். அப்பான்னா சும்மாவா?
அன்றாடம் செய்தி தாளுக்கு தீனி கிடைக்கும் அவ்வளவுதான்.
வேளச்சேரி வங்கி கொள்ளையில் தமிழக போலீசால் சில கொள்ளையர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். சிபிஐ விசாரணை தேவையில்லை என்ற தீர்வு சரியல்ல. புலன் விசாரணை அமைப்புகளை நீதிபதி தடுக்க முடியாது. தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கி சூடு மீது போலீசார் முழு பொறுப்பு என்ற தீர்வு சரியல்ல. சிபிஐ மறு விசாரணை செய்ய வேண்டும். கரூர் விசாரணை சரியாக இருக்காது. புலனாய்வு பணியில் முன்னாள் நீதிபதிகள் நியமனம் ஒரு கண் துடைப்பு.தீர்வு சரி இருக்காது. நீதிபதி என்பதால், நீதிமன்றம் தடுக்காது. கவர்னர் அதிகாரத்தை அதிக படுத்த வேண்டும். நீதிபதி அதிகாரம் மட்டுப்படுத்த வேண்டும்.
அதுக்கு பதிலாக, ஆலமரத்தடி "பஞ்சாயத்து" அருமையாக இருக்கும்....
அரசாங்கத்து மேலேயோ காவல்துறை மேலேயே குற்றம் வராதபடி நாட்டாமை தீர்ப்பை எழுதணும். அதுதான் முக்கியம். முடிஞ்சா விஜய்யின் இமேஜை நொறுக்கறமாதிரி தீர்ப்பின் இடையில் வார்த்தைகளை சேத்துக்கலாம்
மக்களின் பணம் வீணடிப்பு