உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் முடிவில் தவறான கணிப்புகள் வந்தது ஏன்?

தேர்தல் முடிவில் தவறான கணிப்புகள் வந்தது ஏன்?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு பொய்த்தது ஏன்?. இதில் நடந்த தவறுகள் என்ன, காங்கிரஸ் வெற்றி கணிசமாக கூடியது எப்படி?. பா.ஜ., சில தொகுதிகளை இழந்தது ஏன்? உள்ளிட்ட தொடர்பான விவாதங்கள் இன்றைய சிறப்பு விஷயமாக விவாதிக்கப்படுகிறது.

இது தொடர்பான விவாதத்தை பார்க்க, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்

www.youtube.com/watch?v=VWibnUNpvYI


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

M.COM.N.K.K.
ஜூன் 06, 2024 17:25

கருத்துக்கணிப்பு என்பது தவறான பாதை என்றே கருதுகிறோம் காரணம் கருத்துக்கணிப்பு எடுக்க நாம் தேர்வுசெய்யும் நபர்கள் அனைவரும் பலதரப்பட்ட நபர்களாக இருக்கவேண்டும் மாறாக ஒரே கட்சியை சார்ந்த நபராக அனைவரும் இருக்கும் பட்சத்தில் அது முற்றிலும் தவறான கருத்துக்கணிப்பே இதுதான் கருத்துக்கணிப்பு தவறானதற்கு காரணம்


Ramesh Sargam
ஜூன் 06, 2024 12:02

கணிப்புக்கள் ஓரளவு சரியாக இருந்திருக்கலாம். எனக்கு என்ன வவுட்டு என்றால், ஒரு சில இடங்களில் தேர்தல் முடிந்து வோட்டு பெட்டிகள் அறைகளில் மூடி வைக்கப்பட்டிருந்தன. மற்ற இடங்களில் தேர்தல் முடிந்து எல்லாம் மொத்தமாக வோட்டு எண்ணுவதற்குள், முன்னமே பூட்டிக்கிடந்த அறைகளில் ஏதாவது தவறு நடந்து இருக்கலாம் என்கிற சந்தேகம்.


தமிழ்
ஜூன் 06, 2024 11:54

பிஜேபி வடமாநில ஊடகங்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் சொல்ல சொன்னார்கள். அப்படி சொன்னால்தான் மக்களும் அதனை நம்பி பிஜேபி க்கே ஓட்டு போடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டார்கள்.


Suresh
ஜூன் 06, 2024 13:03

@Tamil - This poll done after all 7 rounds of election over. In which country people going to vote after election.


Vathsan
ஜூன் 06, 2024 11:43

BJ பார்ட்டியிடம் வாங்கிய திருட்டு காசுதான் காரணம்.


ramesh
ஜூன் 06, 2024 11:11

நாடே அறிந்த ரகசியத்தை வேண்டியதை வாங்கிக்கொண்டு கருத்து கணிப்புகள், கொடுத்தவருக்கும் சாதகமாக கணிப்பு போட்டால் இப்படித்தான் அசிங்க படவேண்டும்


Velan Iyengaar
ஜூன் 06, 2024 10:43

தென் மக்களே அம்புட்டே த்தேன்


Velan Iyengaar
ஜூன் 06, 2024 10:41

ரொம்போ சாதாரணம் .....


ديفيد رافائيل
ஜூன் 06, 2024 10:08

தேர்தல் கருத்து கணிப்பு என்பது மக்களின் நேரடியாக விசாரித்து அதன் கருத்துகளை வெளியிட வேண்டும் அந்த மாதிரி பண்ணியிருந்தா உண்மையா இருந்திருக்கும்.


Chandran,Ooty
ஜூன் 06, 2024 10:56

அநேகமா நீ ஓங்கோல் கொல்டியாக இருக்க வாய்ப்புள்ளது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை