வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இந்த மாதிரி அரசியல் பேசும் கவர்னர்களை இதுவரை நான் பார்த்ததில்லை இவர் வேலையை மட்டும் இவர் செய்தால் போதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விமர்சிக்கும் தகுதி எவருக்கும் கிடையாது கவர்னர் கவர்னர் ஆக மட்டும் இருந்தால் போதும் பிஜேபியின் சாயமாக இருக்கக் கூடாது அது நாட்டுக்கு கேடு
hello sir..this is applicable for PM also sir..cm or pm has been ed by the people...
ranga sir, but our cm have no brain sir....you have brain sir to put this comment sir....
நீர் கவர்ணர் மக்களிடம் தோற்றதால் கோவெர்னெர் உள்ளேர் இல்லை என்றால் நீர் இப்போ தெருவில் தான் அண்ணாமலை போல கூவி கொண்டு இருந்து இருப்பேர்
முதல்வர், அமைச்சருக்கு கல்வி தகுதி தேவையில்லை. மக்கள் பிரதிநிதிகள் தான். அரசியல் சாசனம் பரிந்துரை அதிகாரம் மட்டுமே வழங்கியுள்ளது. பத்திரிக்கை, மீடியாவில் முதல்வர் அதிரடி உத்தரவு என்று கூறுவது கருத்து சுதந்திரம். அதிகாரிகள் ஏற்கவில்லை என்றால், அவர் உத்தரவு செல்லாது. கருவூலத்தில் ஒரு ரூபாய் செலுத்த, எடுக்க உரிய அதிகாரிகள் கையெழுத்து இல்லாமல் முதல்வர், அமைச்சரால் முடியாது. அது போல் அனைத்து துறைகளிலும் நேரடியாக நிர்வகிக்க முடியாது. எந்த நேரடி அதிகாரமும் சாசனம் கொடுக்கவில்லை. கவர்னர் அரசியல் சாசன பதவி. மாநில அளவில் முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் வக்கீல் தவறான வாதம் புரிந்து வருகின்றனர். மக்களிடம் இந்த மாயை ஒழிய வேண்டும்.
நடப்பது இங்கிலாந்து ராணியின் ஆட்சி கிடையாது. மக்களாட்சி. முதல்வர் மக்களின் பிரதிநிதி. கவர்னர் அரசியல் சாசன நியமன பதவி. ஆட்டுக்கு தாடி எவ்வளவு அவசியம் போல அரசியல் சாசனத்தில் அவருக்கு என்ன அதிகாரங்கள் இல்லை, உண்டு என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது.
தமிழக முதல்வருக்கு அடுத்த கிரகத்திலும் கூட அதிகாரம் செலுத்தும் பவர் உள்ளது.
அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்ததும் திமுக கும்பல் அவர் துணைவேந்தரை நியமித்தால் குய்யோ- முய்யோனு கூச்சலிடுவார்கள்.
தமிழக அரசின் சட்டசபை நிதியில் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை வேறு மாநில கவர்னர் திறந்து வைக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது. எனவே இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். கலெக்டர் ஓர் அரசாங்க அதிகாரி அவர் ஓர் அரசியல்வாதி அல்ல இந்த விழாவில் அவரை கலந்து கொள்ளாமல் தடுத்த திராவிட மாடல் அரசு சீக்கிறமே விளைவுகளை சந்திக்கும்
நியமன ஆளுக்கே இவ்ளோ கேள்வி கேக்கிற கெத்து வந்துருச்சே... ஒரு கவுன்சிலர் எலக்ஷனில் நின்னு ஜெயிச்சிருந்தாத் தானே.
எத்தனை அடி உச்ச நீதிமன்றம் கொடுத்தாலும் திருந்தாத ஜென்மங்கள்.
நயினார் நாகேந்திரனிடம் தேர்தல் சமயத்தில் பிடிபட்டு மாட்டிக்கொண்ட அந்த 5 கோடி யாருடையது என்று கேட்க துணிவு உண்டா ? பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு கோப்புகளின் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்க கையெழுத்து இடாத தமிழ்நாட்டு ஆளுநர் ரவி பார்த்து கேள்வி கேட்க துணிவு உண்டா ? நீங்கள் எல்லாம் நியாயத்தை பேசுவது தான் அநியாயம். ஆளுநர் என்ற நியமன பதவியில் அமர்ந்தாலும் உங்களுக்கும் மக்கள் தான் எஜமானர்கள். தான் சார்ந்த கட்சி அல்ல என்பதை எல்லா ஆளுநர்களும் முதலில் உணர வேண்டும்.
மேலே ல்லப்பட்ட 2 கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்லமுடியுமா ? இந்த கேள்விகள் தகுந்த ஆதாரத்துடன் கேட்கப்பட்டதா அல்லது எதோ வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோ என்று கேட்கப்பட்டதா என்று தெரிய வேண்டும்.
மேலும் செய்திகள்
கவர்னர் மாளிகை விழாவில் கேரள அமைச்சர் வெளிநடப்பு
20-Jun-2025