மேலும் செய்திகள்
காப்பி அடிக்கிறாரா அமெரிக்க அதிபர்?
4 hour(s) ago | 6
கனிம சுரங்க விபத்து காங்கோவில் 200- பேர் மரணம்
8 hour(s) ago
ஈரானில் வெடி விபத்து ஒருவர் உயிரிழப்பு
9 hour(s) ago
வாஷிங்டன்: பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளுக்காக, அமெரிக்க ராணுவ மையமான, 'பென்டகன்' தயாரித்துள்ள சம்பவங்களின் பட்டியலில், 10 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், மும்பை தாக்குதலும் சேர்க்கப்பட்டுள்ளது. 'மும்பை தாக்குதல் சம்பவத்தில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதலை நவீனப்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 hour(s) ago | 6
8 hour(s) ago
9 hour(s) ago