உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கப்பல் பயணிகள் 168 பேர் மீட்பு

கப்பல் பயணிகள் 168 பேர் மீட்பு

மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டின், மத்தியப் பகுதியில் உள்ள செபுவில்இருந்து, இலய்லோ நோக்கிச்சென்று கொண்டிருந்த பயணிகள்கப்பல், கடும் புயல், மழை காரணமாக, விபத்தில் சிக்கி, கடலில் மூழ்கத் துவங்கியது.தகவல் அறிந்ததும், சம்பவஇடத்திற்கு விரைந்த பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மற்றும்மீனவர்கள், கப்பலில் இருந்த 168பயணிகளை, உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி