வாசகர்கள் கருத்துகள் ( 49 )
இந்த அறிவிப்பை இங்கிருந்தே செய்யலாமே ? அதற்க்கு அமெரிக்கா குடும்ப பயணம் மக்கள் வரிப்பணத்தில் ஏன் செய்ய வேண்டும் ? உங்களை நம்பி எப்படி முதலீடு செய்வது ? மின்சார வாரியம் ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு அறிவிப்பின் மூலம் கொள்ளை அடிக்கிறது அரசு . சொத்துவரி , பதிவுக்கட்டணம் ஏராளம் . பேருந்து கட்டண உயர்வில் பணியாளர்கள் எப்படி பணிக்கு போவார்கள் ? சும்மா காகிதத்தில் எழுதிவிட்டு வரலாம் . அவ்வளவுதான் .
மத்திய அரசு இல்லாமல் ஒன்னும் செய்ய முடியாது .. என்னா பில்ட் அப் குடுக்கறானுங்க ??? அவனுங்க பேசுனது நம்ம தலைக்கு புரிஞ்ச மாதிரி என்னமா தலையாட்டுது பாத்தியா..
எங்கே போனாலும் ஒரே கோட் சூவ்ட் தான். அதுக்காக கடற்கரையில் சைக்கிள் ஓட்டும்போதுமா?
Some of these colleges are run by dmk ministers and oppose neet. So you know the standard.
முதலீடு செய்வதென்றால் தமிழகத்தில் தொழில்சாலைகள் துவங்கவேண்டும். அப்படி துவங்கவேண்டுமென்றால், முதலில் நிலம் தேவைப்படும். நிலத்தை கேட்கும்போதுதான் பிரச்சினையே ஆரம்பம். பலப்பல இடையூறுகள். மிகப்பெரிய இடையூறு, நிலத்தை பெறுவது. அது அவ்வளவு சுலபமல்ல. நிலத்தின் சொந்தக்காரர் விருப்பப்பட்டு கொடுத்தாலும், அதைப்பெறுவதற்கு அரசின் அலுவலகங்களை நாடவேண்டும். நிலம் வாங்குதல், விற்பனையில் நாடவேண்டிய அலுவலகம் சார் பதிவாளர் அலுவலகம். அங்கு லஞ்சம் இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. அப்படி இருந்தால் எந்த வெளிநாட்டுக்காரன் தமிழகத்தில் முதலீடு செய்யவருவான்? கூறுங்கள்? மேலும் பேசலாம் வரும் நாட்களில்.
சாலைகள் போடணும் என்றால் நிலம் வேண்டும் விமான நிலையம் வேண்டுமென்றாலும் நிலம் வேண்டும். கட்சிகாரர்களுக்கு நிலம் வேண்டும் என்றால் எங்கேயும் எப்படியும் வாங்கி விடுவார்கள். மக்கள் தேவைகளுக்கு காற்றிலே தொங்கி கிட்டிருக்க மாதிரி தான் எதையும் அமைக்க முடியும் போல. மக்கள் தேவைகளுக்கு மக்களே எதிர்ப்பு .
ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை பூஜ்யம் தெரியுமா கோவாலு??
உங்களுக்கு தெரியுமா ?
இன்னும் 3 வாரத்துக்கு இப்படியே 1 trillion அது இதுனு maintain பண்ணனும் கோவாலு... start camera action..
இந்தியாவில் இருக்கிற அம்பானி அதானி கம்பெனியெல்லாம் கார்பொரேட். அதல்லாம் வேண்டாம். அமெரிக்காவுல இருக்கும் நோக்கியா பேபால் போன்றவை நம்ம பன் டிவி ரேட் ஜயண்ட் மாதிரி பொரிகடலை கடலை மிட்டாய் தயாரிக்கும் குடிசைத் தொழில்கள். கார்பொரேட் கீழ வராது. அதனாலதான் அவங்களை இங்க வந்து தொழில் பண்ணுங்க என்று கூப்பிடுகிறோம்.
கழக அரசு கமிஷன் கேட்காது வாங்காது என்று உறுதி மொழி கொடுத்தீர்களா. அப்பதான் கொஞ்சம் முதலீடு வரலாம்.
பல பிரதமர்களை உருவாக்கிய உங்கள் கூட்டணி ஏன் பத்து வருடங்களுக்கு மேல் ஒரு பிரதமரை கூட உருவாக்க முடியவில்லை? ஐந்து முறை ஆண்ட தமிழ்நாட்டின் கட்சி உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நிறைவாக செய்து முடித்துள்ளார்களா?