உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற்றிய மாணவர் அமைப்பு; பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் வங்கதேச அரசு தடை

ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற்றிய மாணவர் அமைப்பு; பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் வங்கதேச அரசு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் அரசை அகற்ற வழிவகுத்த, மாணவர் அமைப்பை வங்கதேச இடைக்கால அரசு தடை செய்துள்ளது.வங்கதேசத்தில், சுதந்திர போராட்டத்தின் போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கடந்த ஜூலையில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=83pbv3bx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வன்முறை கும்பலிடம் இருந்து உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில், ராணுவம் கொடுத்த 45 நிமிட கெடுவில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஷேக் ஹசீனா இந்தியா வந்திறங்கினார். தற்போது ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் அரசை அகற்ற வழிவகுத்த, மாணவர் அமைப்பை வங்கதேச இடைக்கால அரசு தடை செய்துள்ளது.இது குறித்து வங்கதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட விதிகளின் படி உடனடியாக அமலுக்கு வரும் வகையில், வன்முறையில் ஈடுபட்ட மாணவர் அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த அமைப்பு, கொலைகள், துன்புறுத்தல்கள் மற்றும் பொது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

நிக்கோல்தாம்சன்
அக் 24, 2024 18:47

நம்பிட்டோம்


Duruvesan
அக் 24, 2024 18:23

சாட்றா லீக், ஷேக் ஹசினா பார்ட்டி யோட மாணவர் அமைப்பு, அதை terrorism act ல தடை பண்ணி இருக்கானுங்க


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 24, 2024 12:43

இது திராவிட கழக ஊழல் மாடலாச்சே வங்காளதேசம் எப்புடி இதை காப்பியடிக்கலாம் ??


Power Drive
அக் 25, 2024 21:00

திமுகவை சீண்டலைனா உங்களுக்கு தூக்கம் வராது போல


Ramesh Sargam
அக் 24, 2024 12:30

ஹசீனாவை மீண்டும் வரவழைக்க இப்படி ஒரு டிராமா. ஒரு வேளை இந்த டிராமாவை நம்பி ஹசீனா வங்கதேசம் திரும்பிச்சென்றால், அவர் உயிருக்கே ஆபத்து அந்த மாணவர் அமைப்பால்.


Thiyagarajan S
அக் 24, 2024 12:22

அந்த தேசம் காப்பாற்ரப்பட வேண்டுமானால் மீண்டும் ஷெக்க் ஹசினா ஆட்சிக்கு வந்தால் தான் முடியும்....


Thiyagarajan S
அக் 24, 2024 12:16

இந்த மாணவர் அமைப்பை பாக்கிஸ்தானிலிருந்து ISI அமைப்பு இயக்கிவருகிறது என்று அப்போதே இந்தியா கூறிவந்தது... இப்போதுதான் தடைசெய்யப்பட்டுள்ளது....


Sivagiri
அக் 24, 2024 12:10

அதெல்லாம் சும்மா . . தேவை வரும்போது கூப்பிட்டுக்குவாங்க அதே ஆட்கள்தான் . . . வேறு பெயரில் . . .


Rasheel
அக் 24, 2024 11:23

தவறான செய்தி. ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த மாணவர் அமைப்பை மூர்க்க அரசு தடை செய்து உள்ளது. ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற்றிய மாணவர் அமைப்பை அல்ல.


Chandran,Ooty
அக் 24, 2024 12:05

Correct


கிஜன்
அக் 24, 2024 11:02

84 வயது பெரியவரை ....அதுவும் நோபல் பரிசு பெற்றவரை.... ஒருமையில் அழைப்பது சரியா ?


Duruvesan
அக் 24, 2024 11:53

ஹிந்துக்கள் கொல்ல படும் போது வேடிக்கை பார்த்த நல்லவன், மூர்க்க பாசம், சொந்த பேர் இல்ல, உன் புத்தி அங்க தான் போகும், சொந்த நாட்டுக்கு துரோகம் நினைக்கும் கயவர்கள் கூட்டம்


Thiyagarajan S
அக் 24, 2024 12:20

தவறொன்றும் இல்லை.. எனது ரத்த உறவுகளை அழிக்கும்போது பார்த்துக்கொண்டிருந்தவன்.. எனது கோயில்கள் இடிக்கப்படும்போது தடுக்காமல் இருந்தவன். எனது நாட்டிற்குள் வங்கதேச பயங்கரவாதிகள் ஊடுறுவ காரணமாயிருப்பவன். அதனால் தவறொன்றும் இல்லை....


Mettai* Tamil
அக் 24, 2024 13:04

உலக அளவில் மத அடிப்படையில் ஒன்றாக இருக்கீங்க நல்லது தான் . ஆனால் நானும் தமிழன் தான் என சொல்வதை எப்படி ஏற்க முடியும் .....


Kumar Kumzi
அக் 24, 2024 13:07

சாக போற கிழவனுக்கு எதுக்கு பதவி ஆசை மத பாசம் பொங்கி வழியுதே


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 24, 2024 16:14

அரசியல் காழ்புணர்ச்சியால் பெண்ணை நாட்டை விட்டு விரட்டியது இந்த நோபல் பரிசு பெற்ற உத்தமரு. இவரு வெளிநாட்டு கைக்கூலி என்பது உனக்கும் தெரியும் , ராவுளுக்கு மிகமிக வேண்டப்பட்டவர், சர்வதேச அரக்கர்கள் சதிகாரர்கள் சந்திப்பு எல்லாம் அமெரிக்கையில் தான்


ngm
அக் 24, 2024 18:16

இங்க சிறுபான்மையினர் க்கு கூவு றான் ஆனா அங்க சிறுபான்மையினர் கொலை செய்யபட்ட போது வாயில் என்ன வைத்து இருந்தீர்கள்?


Tetra
அக் 24, 2024 21:09

ஒரு மதிப்பில்லாதவனை அப்படி அழைப்பதில் தவறில்லை. நோபல் பரிசு கொடுப்பதெல்லாம் அவர்களை கைக்கூலியாக்கி அவர்கள் நாட்டை கொள்ளையடிக்க அமெரிக்கா போடும் திட்டம்


V RAMASWAMY
அக் 24, 2024 10:44

தனக்கு வந்தால் தான் தெரியும் வலியின் தன்மை என்கிறாற்போல் ஹசீனா நிலை தங்களுக்கும் வந்துவிடக்கூடாதே என்கிற ஆதங்கத்திலும் பயத்திலும் எடுக்கும் தற்காப்பு நடவடிக்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை