உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடிக்கு சீன பிரதமர் வாழ்த்து

மோடிக்கு சீன பிரதமர் வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீய்ஜிங்: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு சீன பிரதமர் லீ கியாங்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து சீன பிரதமர் லீ கியாங்க் அளித்த பேட்டியை சீனாவிலிருந்து வெளிவரும் ஜின்ஹூவா செய்தி நிறுவனம் வெளியிட்டிருப்பதாவது,இந்திய தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு பெற்ற பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்தியா-சீனா இடையே இருதரப்பு பரஸ்பரம். நட்புறவு ஆகியவற்றை சரியான திசையில் முன்னேற்ற இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
ஜூன் 12, 2024 05:38

ஒரு வழியாக உறக்கத்திலிருந்து விழித்தான்


kulandai kannan
ஜூன் 11, 2024 23:47

மூன்றாவது முறை பிரதமர் என்று சொல்லும் போதெல்லாம் சில பப்புக்களுக்கு வயிறெரியும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை