உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வினேஷ் மீது தவறு எதுவும் இல்லை: சர்வதேச தீர்ப்பாயம்

வினேஷ் மீது தவறு எதுவும் இல்லை: சர்வதேச தீர்ப்பாயம்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வழக்கில் சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது. வினேஷ் மீது தவறு எதுவும் இல்லை. போட்டி தொடங்கியது முதல் இறுதி வரை ஒரு வீராங்கனை குறிப்பிட்ட எடைக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி அவருக்கு பதக்கம் எதுவும் வழங்க முடியாது என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

naranam
ஆக 20, 2024 05:57

போதுமே இந்த வினேஷ் புராணம்


ஆரூர் ரங்
ஆக 19, 2024 22:14

ஒலிம்பிக்கில் வினேஷின் எடை அதிகரித்தாலும் சிறையில் கேஜ்ரிவாலின் எடை குறைந்தாலும் எல்லாவற்றுக்கும் மோதிஜி மட்டுமே பொறுப்பு.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ