உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒலிம்பிக் ஹாக்கி:காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்தியா

ஒலிம்பிக் ஹாக்கி:காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்தியா

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது இந்திய அணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sundararajan
ஆக 01, 2024 19:25

வாழ்த்துகள்


Krishnan Shanmugam
ஜூலை 30, 2024 23:07

இந்திய அணிக்கு வாழ்த்துகள்.


Ramesh Dse
ஜூலை 30, 2024 21:02

பழைய இந்தியாவை எதிர்பார்க்கிறேன். இந்திய அணியினற்கு வாழ்த்துகள் ??????????


Ramesh Sargam
ஜூலை 30, 2024 20:11

வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு. இனிவரும் போட்டிகளிலும் வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றிட வாழ்த்துக்கள்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி