உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர்க்களத்துக்கு ஒரு பயணம்; உக்ரைன் சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு!

போர்க்களத்துக்கு ஒரு பயணம்; உக்ரைன் சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு!

கீவ்: சிறப்பு ரயில் மூலமாக போலந்தில் இருந்து 10 மணி நேரம் பயணம் செய்து கீவ் நகரை பிரதமர் மோடி சென்றடைந்தார். அவருக்கு உக்ரைன் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.போலந்தில், அந்நாட்டு பிரதமர் டொனால்டு டஸ்க்கை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wea0wsau&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 அங்கு இருந்து போர் நடந்து வரும் உக்ரைனுக்கு சிறப்பு ரயில் மூலமாக 10 மணி நேரம் பயணம் செய்து கீவ் நகரை பிரதமர் மோடி சென்றடைந்தார். ரயில் நிலையத்தில் உக்ரைன் வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நல்ல காலம்

பிரதமர் மோடியின் பயணத்தை பல்வேறு நாடுகள் உன்னிப்பாக கவனிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் உக்ரைன்- ரஷ்யா போருக்கு முடிவு வந்து, நல்ல காலம் பிறக்குமா? என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venugopal PV
ஆக 23, 2024 15:05

போர் நிறுத்தனும் ராமாராமராமா


Anand
ஆக 23, 2024 13:00

கூடிய விரைவில் அங்கு போரை நிறுத்தி அமைதியை நிலை நாட்டை வைப்பார்....


suresh
ஆக 23, 2024 12:45

unmai


Barakat Ali
ஆக 23, 2024 12:39

முழு அளவிலான போருக்கு இருதரப்பும் தயாராக இல்லை .... இதுவரை நடந்த போரில் வெற்றியோ, தோல்வியோ எவருக்கும் கிட்டவில்லை ..... ஆக ஆக இதுவரை நடந்த உயிரிழப்புக்கள் வீண் .... ஆக ஆக இரு தரப்பும் ராசியா போக ரெடி ...... நம்மாளு நான் கையக் கோர்த்து விட்டு பெருமை தேடிக்கிறேனே என்று சொல்லியிருப்பார் .... எல்லோருக்கும் லட்டு எல்லோரும் ஊட்டிவிடுவாங்க ..... முடிவு சுபம் ...... எங்க தொளபதிக்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்க ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் ....


ganapathy
ஆக 23, 2024 13:56

அருமையான பதிவு


Palanisamy Sekar
ஆக 23, 2024 12:14

மோடியின் செயல்பாடுகள் இந்த உலகத்தின் நன்மைக்காக என்பதில் இந்தியாவுக்கே பெருமைதான். நிச்சயம் உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம் விரைவில் நின்றுவிடும். புடின் அவர்கள் மோடி என்ன சொன்னாலும் கேட்பதுமட்டுமல்ல ஒப்புக்கொள்ளும் அளவுக்கு மோடி மீதான மரியாதையை வைத்துள்ளார். வல்லரசுகள் ஆயுதங்களை கொடுத்து உக்ரைனை தூண்டிவிடுவதை காண்கின்றோம். ஆனால் மோடிஜி அவர்கள் போர் நடக்கும் இந்த நேரத்தில் உயிரை பணயம் வைத்து ரயில் பயணம் மூலம் உக்ரைன் சென்றிருப்பது உலகையே வியக்கவைத்துள்ளது. நிச்ச்யம் உக்ரைன் நிம்மதி பெருமூச்சை விடும். மோடியின் செயல்கள் எவராலும் சிந்தித்துப்பார்க்க கூட முடியாது. இந்தியாவே பெருமைகொள்கின்றது நமது பிரதமரின் செயல்பாடுகளால்.


rama moorthy
ஆக 23, 2024 12:31

சூப்பர், ஹி ஸ் எ ரியல் ஹீரோ , வி PREY TO பீஸ்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை