வாசகர்கள் கருத்துகள் ( 32 )
அவர் துவக்கிய மீத்தேன் திட்டத்திற்கும் முதலீட்டை ஈர்ப்பாரா?.
ஆலைகளுக்கு அத்தியாவசியமான தண்ணீருக்கே அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலையில். இருப்பவை எல்லாம் விவசாய நிலங்கள் அல்லது சதுர கம்பெனி பிளாட் போட்டது. டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை தவிர்த்த வேறு தொழில் துவங்கத் தடை. உழைக்கும் வயதில் குடிக்கு அடிமையானவர் எண்பது சதவீதம். என்ஜினீயரிங்( காகித) பட்டதாரிகளில் 99 சதவீதம் பேருக்கு மென்திறன் குறைபாடு. வரும் எல்லா முதலீடுகளும் சென்னையைச் சுற்றி? இதில் எதையோ ஈர்க்கிறார்?
அது வெளிநாட்டு மூதலீடோ அல்லது உள்நாட்டு முதலீடோ .... அதற்குத் தேவை நல்ல அடிப்படைக் கட்டடமைப்பு ..... அதாவது தடையற்ற சீரான மின் வசதி, தண்ணீர் வசதி, தரமான சாலைகள் மற்றும் சீரான போக்குவரத்து போன்றவை ..... ஊழலற்ற நிர்வாகம், குழப்பமற்ற வரிகள் ..... இவை இருந்தால் எந்த கட்சி தலைமை இருந்தாலும் முதலீடுகள் குவியும் .....
சைக்கிள் சினிமாவுக்கு அமெரிக்கா போகணுமா. ஒரு நாட்டுக்கு வரும் எந்த தலைவரும் இப்படியெல்லாம் செய்வதில்லை. வெள்ளத்தனைய மலர் நீட்டம்.
எவ்வளவு வேணுமானாலும் இப்போது சொல்லலாம். கடைசியில் வருவது என்னவோ பூஜ்யம். ஆமாம், யாரு நாற்பது பர்ஸன்ட் கமிஷன் கொடுத்து முதலீடு செய்வார்கள்?
தலைவரே எல்லாம் நல்லாத்தான் இருக்கு. சும்மா அமெரிக்காவில் பார்தத அப்படியே கனவோடு போகாமல் அதை தமிழகத்தில் செய்து தமிழகத்தை இந்தியாவிலே சிறந்த தூயமயன மாநிலமாக உருவாக்குங்கள். உங்கள் காலத்தில் தன சென்னையில் குப்பை அள்ளுவது எல்லாம் வெளி நாட்டில் உள்ளது போல நடந்தது ஆனால் அள்ளிய குப்பைகளை எல்லாம் ஒழுங்கு படுத்தவே இல்லை. ரோடு எல்லாம் சேரி படுத்த வேண்டும். இதுக்கு பணமும் வேண்டும். கொஞ்சம் உருப்படியா ஏதாவது செய்தல் இந்த ரெட்டை குழல் துப்பாக்கி காதில் இருந்து புகை வரும். இவர்களை மீறி எதிர் காட்சிகள் முன்னேற வேண்டும் அதுதான் இப்போது நிலை.
அமெரிக்க தொழில் அதிபர்களிடம் நம்ம ஸ்டாலின் பேசும் ஒரே ஒரு வீடீயோ பார்க்க வேண்டும். முடியுமா, முடியாதா
கொஞ்சம் கொஞ்சமா அமௌன்ட் குறைஞ்சி இந்த வார கடைசியில ஒரு கம்பெனி 1 லச்ச ரூபா முதலீடுன்னு... இல்ல இல்ல புரிந்துணர்வுன்னு செய்தி வரும் பாருங்க. இவிங்கள ஜோக்கர் வரிசலகூட சேக்கமுடியாதுபோலருக்கே
யு பி குஜரா த்தில் எந்த வெளிநாட்டுக்கும் போகாமல் உள்ளூரில் உலகளாவிய முதலீட்டார் மாநாடு நடத்தி பதினைந்து இருபதாயிரம் கோடி முதலீடு ஈர் கப்படுகிறது. சிலர் ஆழ்கடலில் முத்துகுளிக்கின்றனர். வேறு சிலர் கடற்கரையில் கிடக்கும் சங்கு கூழாங்கல் எடுத்து திருப்தி அடைகின்றனர்.
நல்லா காட்டுரீங்க பபடம்.. அதுவும் பயாஸ்கோப்.. இன்னுமாடா நம்புரீங்க..