உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோபைடன், டிரம்ப் நேருக்கு நேர் விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோபைடன், டிரம்ப் நேருக்கு நேர் விவாதம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி இன்று அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன், டிரம்ப் ஆகிய இருவரும் இன்று நேருக்கு நேராக விவாதம் நடத்துகின்றனர்.அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.இத்தேர்தலில் முக்கிய நிகழ்வாக இரு கட்சி அதிபர் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்று அதிபராக தேர்வு பெற்றால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை குறித்து விளக்கம் அளிக்கின்றனர்குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் , ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் போர் பற்றிய கேள்விகள், சீன விவகாரம் போன்றவை விவாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SP
ஜூன் 27, 2024 09:21

மீண்டும் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்


ramarajpd
ஜூன் 27, 2024 06:56

ராமசாமி தான் டிரம்ப் க்கு வழி விட்டு இந்த முறை விலகி விட்டார். இந்த முறை டிரம்ப் தான். அடுத்த முறை ராமசாமி குடியரசு கட்சி.


Duruvesan
ஜூன் 27, 2024 06:13

பாஸ் இதை அடுத்த எலெக்ஷன் ல விடியல் செய்ய ரெடி, அண்ணாமலைக்கு தைரியம இருக்கா?


Kasimani Baskaran
ஜூன் 27, 2024 05:13

அசோக் ராமசாமியை விட்டிருந்தால் இளைய தலைமுறை - நாடு முன்னேற நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆனால் இவர்கள் இருவரும் பழம் பெருமை பேசியே கொன்று விடுவார்கள்...


RAJ
ஜூன் 27, 2024 04:44

Biden needs rest.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை