வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எல்லா நாடும் கடன்கார நாடு –னா? யார் தான் கடன் கொடுக்கிறா? இந்த கடனை எல்லாம் திருப்பி அடைப்பாங்களா? மாட்டாங்களா? நில் பேலன்ஸ் என்னைக்கி வரும். நம்ம வேற நாட்டுபற்று, நாம் இந்தியா கடனை அடைக்கணும், அப்படினு தேவையில்லாம உணர்ச்சி வசப்படாம இருப்போம். தெரிஞ்சவங்க தெளிவா சொல்லுங்க.
அமெரிக்காவே கடனில் தத்தளிக்கும் போது, தமிழ்நாடு தத்தளித்தால் என்ன என்று ஒருசில அல்லக்கைகள் இப்பொழுது விவாதம் செய்யும் பாருங்க...
இவ்வளவு கடனை வைத்துக்கொண்டு இந்தியாவை உடைத்து கொள்ளையடிக்க திட்டம் பாடுகிறான்.
இவிங்களுக்கு அப்படி யார்தான் கடன் கொடுத்தார்கள்?
இலவசம் கூடாதுன்னு சொல்ற நீ, மோடி இலவசம் இலவசம் னு சொன்னபோது எங்க போயிருந்த?
டாலர் உலக கரன்சி எனும் நிலையிலிருந்து கீழே போனால் இவ்வளவும் வாராக்கடன் ஆகிவிடும். டாலரில் வர்த்தகம் செய்வதன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கே உதவுகிறோம்.
அடுத்தது நாமதான். வல்லரசுதான்.
கவலைப்படாதீங்க பாஸ். உங்களுக்கு துணையா தமிழக கடனும், ஒட்டுமொத்த இந்திய கடனும் போட்டிபோட்டு வந்துகிட்டே இருக்கு. தேவையற்ற இலவசங்கள் / நஷ்டங்கள் இருக்கும் வரை, எங்களை கடனில் யாரும் அசச்சிக்க முடியாது.
அமெரிக்காவின் கடனுக்கு ஈடாக அவர்களிடம் உலகையே புரட்டிப்போடும் தொழில் நுணுக்கங்கள் பல உண்டு. அதை சரியாக பயன்படுத்தினார்கள் என்றால் கடனில் இருந்து மீண்டு விட முடியும். எப்பொழுதுமே நாட்டாண்மையாக இருக்க முயன்றால் கடன்தான் எகிறும். தமிழகம் போல இலவசம் கொடுக்க கடன் வாங்கும் அரசு உலகில் ஆப்பிரிக்காவில் கூட கிடையாது. இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில் வள மாநிலம் இன்று நீட் தேர்வு எழுத பயப்படும் நிலையில் இருக்கிறது. 40000 பேர் தாய் மொழித்தேர்வை எழுதக்கூட பயப்படுகிறார்கள். கொள்ளை லாபம் பார்க்க வசதியுள்ள மின்சாரத்துறை லட்சக்கணக்கான கோடிகளில் கடனில் எப்பொழுது திவாலாகுமோ என்ற நிலையில் நடத்தப்படுகிறது.
this is not correct. going forward, people will face unmanageable inflation already middle class onus facing this. very little saving left for uncertain future edge on technology is no longer true. even in gen ai many first time breakthrus happen outside us
அப்பு, இது மட்டுமல்ல இன்னும் இரண்டு நாட்டுடைய கடனையும் சிங்கிள் பேமெண்டில் எங்களின் கோபாலபுர குடும்பம் செட்டில் செய்து விடும். தெரிஞ்சுக்கோங்கோ.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் ஓடுபாதையில் விமானங்கள் மோதல்
5 hour(s) ago
எத்தியோப்பியாவில் சோகம்: தேவாலய கட்டடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் பலி
10 hour(s) ago | 6
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
12 hour(s) ago | 3
உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்: ஷர்வானிகா தங்கம்
13 hour(s) ago | 7
டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்
14 hour(s) ago | 13
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
17 hour(s) ago | 1