உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை

தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துஷான்பே: தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ‛‛ஹிஜாப்'' அணிய தடை விதிக்கும் மசோதாவை கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது.மத்திய ஆசிய நாடான தஜிஸ்தான் அதிபராக இமோமாலின் ரஹ்மோம் உள்ளார். இந்நாட்டில் 96 சதவீத இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. பின் பாராளுமன்ற சபைகளிலும் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சித்தறஞ்சன்
ஜூன் 24, 2024 22:44

பல ஐரோப்பிய நாடுகள் இந்த ஹிஜாப் தடையை ஏற்கனவே தொடங்கி விட்டன. ஆனால் அது வெளியில் தெரிவதில்லை. ரோட்டில் குட்டி சாத்தான்கள் போல் தலையை மூடிக்கொண்டு நடந்து திரிந்தால் யாருக்குத்தான் கோபம் வராது


MAIDEEN
ஜூன் 22, 2024 20:48

இதை வன்மையாக கண்டிக்கிறேன்


Jai
ஜூன் 22, 2024 12:37

வரவேற்கத்தக்க செய்தி. இது போன்ற உண்மையான செக்யூலரிசம் செய்திகளை தொடர்ந்து போடுவதற்கு மிக்க நன்றி.


A
ஜூன் 22, 2024 09:19

originals is changing their behaviour.. good.. but local


Azar Mufeen
ஜூன் 22, 2024 07:08

எதுக்கு ஹிஜாப், பெண்கள் ஹிஜாப் அணிந்தால் ஆண்களும் ஹிஜாப் போன்று கண்கள் மட்டும் தெரியுற மாதிரி உடை அணியவேண்டியதுதானே,


Paulraj Ganapathy
ஜூன் 22, 2024 07:04

கருப்பு நிற ஹிஜாப் அணிந்து தமிழக வெய்யில் இன்னலுறும பெண்களுக்கு விடிவு கிடையாதா...


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 22, 2024 03:53

இஸ்லாத்தை தோற்றுவித்த நபிகளின் நேரடி வாரிசான ஜோர்டான் மன்னர் குடும்பத்தினரே ஹிஜாப், புர்கா அணிவதில்லை, கத்திக்கு பயந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள மதம் மாறிய இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான் முஸ்லிம்கள் ஒரிஜினலைவிட அதிகமாக குதிக்கிறார்கள்.


சுலைமான்
ஜூன் 22, 2024 00:44

சபாஷ்...... சரியான அரசு..... இங்கயும் இருக்கானுங்களே.......


sankaranarayanan
ஜூன் 21, 2024 23:46

96 சதவீத இஸ்லாமியர்கள் வசித்து வரும் நாட்டிலேயே ஹிஜாப் அணிய தடை நமது நாட்டின் ஏன் அந்த தடையை கொண்டுவர பல மாநிலங்கள் தயங்குகின்றன என்றே தெரியவில்லை


பேசும் தமிழன்
ஜூன் 22, 2024 10:09

குறிப்பாக... இந்தியா கூட்டணி ஆட்கள்.... நமது விடியல் தலைவர்


Sivak
ஜூன் 21, 2024 23:35

ஹீ ஹீ ஹீ ... இங்க ஏன்னா பொங்கு பொங்குனானுங்க .... உண்மையான துலுக்கனுங்க கூட சில உருப்படியான விஷயங்களை செய்றாங்க ... இங்க ஒண்ட வந்தவனுகளுக்கு பொறந்தவங்க பண்ற அலப்பறை யப்பப்பா


மேலும் செய்திகள்