உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் : மீண்டும் மோடி முதலிடம்

உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் : மீண்டும் மோடி முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.இந்தாண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடம் பிடித்த மிகவும் பிரபலமான உலக தலைவர்களில் 69 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். கடந்தாண்டும் 75 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பத்து இடங்களில் இடம் பெற்ற தலைவர்கள் விபரம்:

1) பிரதமர் நரேந்திர மோடி (இந்தியா ) -69 சதவீதம்2) ஆண்டரஸ் மானுவெல் (மெக்ஸிகோ) - 63 சதவீதம்3) அதிபர் ஜாவிர்மெய்லி (அர்ஜென்டினா) - 60 சதவீதம்4) பெடரல் கவுன்சிலர் வெய்லோ ஆம்ஹர்வி ( சுவிட்சர்லாந்து) -52 சதவீதம்5) பிரதமர் சைமன் ஹாரிஸ் (அயர்லாந்து) -47 சதவீதம் 6) பிரதமர் கெய்ரி ஸ்ட்ராமர் (பிரிட்டன்)- 45 சதவீதம்7) அதிபர் டெனால்டு டஸ்க் ( போலாந்து) -45 சதவீதம்8) பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் (ஆஸ்திரேலியா) -42 சதவீதம் 9) பிரதமர் பெட்ரோ சான்ச்சி (ஸ்பெயின்) -4010) ஜியார்ஜியா மெலனி (இத்தாலி பிரதமர்) -40 சதவீதம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

venugopal s
ஆக 03, 2024 23:04

ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ தான் சர்க்கரை என்பார்கள்!


N Sasikumar Yadhav
ஆக 04, 2024 03:08

உங்க ஜப்பான் துணை பிரதமருக்கு கிடைக்காததால் வரும் வயிற்றெரிச்சலின் தாக்கம் ஆலையில்லாத ஊர்


N Sasikumar Yadhav
ஆக 04, 2024 03:08

உங்க ஜப்பான் துணை பிரதமருக்கு கிடைக்காததால் வரும் வயிற்றெரிச்சலின் தாக்கம் ஆலையில்லாத ஊர்


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 21:45

அந்த நிறுவனத்துக்கு அதன் அநேக கணிப்புகள் உண்மையானவை என்றே க்ரடிபிலிட்டி கொடுத்துள்ளனர் ....அந்த நிறுவனத்துக்கு இந்தியாவை தாஜா செய்யும் நோக்கம் கூட இருக்கலாம்...


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 21:42

Shankar ji, please provide evidence if MC is fake.


Barakat Ali
ஆக 03, 2024 20:50

ஆரியர்களே ஆய்வு நடத்தினா இப்படித்தான் முடிவு வரும் ...... டீம்கா கூலிப்படைஸ் சமாதானம் ......


S S
ஆக 03, 2024 20:46

மகிழ்ச்சி. அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் 4ல் 1பங்கினை எட்டிபிடிக்க இந்தியாவிற்கு 75ஆண்டுகள் ஆகும் என உலகவங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. இதுதான் இன்றைய நிலை.


G. P. Rajagopalan Raju
ஆக 03, 2024 22:59

America சுதந்திரம் வாங்கி 250 ஆண்டுகள். நாம் 75 ஆண்டுகள்


M Ramachandran
ஆக 03, 2024 20:31

பிரபலமான தலைவர் மோதி அவர்கள். ஆனால் இஙகு பிரபலமான ரவுடி யார் என்பதில் தான் முனைப்பு காட்டுகிறார்கள்


K.n. Dhasarathan
ஆக 03, 2024 20:19

தவறு நடந்து விட்டது, இந்த போட்டோ ஷாப் வேலைகளுக்கு அந்த ஆய்வு நிறுவனம் பலி ஆகிவிட்டது, இந்தியாவிலே மக்கள் ஒதுக்கி வைத்து, மினாரிட்டி அரசு ஆக்கி விட்டார்கள், பிறகு எப்படி ? நம்பிக்கை இல்லை, இதில் எதோ பிழை இருக்கிறது.


sridhar
ஆக 03, 2024 21:57

அப்படியா, உன்னை கேட்காம விட்டுட்டாங்களே … ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும் அற்பர்கள் வாக்கு மோடிக்கு தேவை இல்லை.


Kasimani Baskaran
ஆக 03, 2024 22:57

மைனாரிட்டி அரசு என்றால் என்ன... கவிழாதவரை அது மெஜாரிட்டி அரசுதான்.


Yaro
ஆக 03, 2024 19:57

இதனால் A1


Ramesh Sargam
ஆக 03, 2024 19:50

உலக நாடுகளில் உள்ள மாநிலங்களில் உள்ள மிகவும் பிரபலமான முதல்வர் வரிசையில் நம் ஸ்டாலின் அவர்கள் முதல் இடம் பெறுவார்.


VENKATASUBRAMANIAN
ஆக 03, 2024 19:36

கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை. இங்கே காங்கிரஸ் திமுக விசிக புலம்புவார்கள்


SANKAR
ஆக 03, 2024 20:32

first see what information is available about this MORNING CONSULT in public domain.Then you will not be surprised by number one rating given to Modi for years by this organization


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி