உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மல்யுத்தம்: வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத்

மல்யுத்தம்: வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடை பிரிவில் நடந்த போட்டியில்இந்திய வீரர் அமன் ஷெ ராவத், போர்ட்டோரிக்கா வீரர் டாரியன் க்ரூஸை 13-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 5 வது வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலத்துடன் 6 பதக்கங்களை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை