உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் பஸ் விபத்து; 20 பேர் பலி

பாகிஸ்தானில் பஸ் விபத்து; 20 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் பேருந்து அதிவேகமாக சென்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 12 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தனர். பலர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை