உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரு மாதம் மர்மம் விலகியது; ஈரானில் மாயமான இந்தியர்கள் 3 பேர் பத்திரமாக மீட்பு

ஒரு மாதம் மர்மம் விலகியது; ஈரானில் மாயமான இந்தியர்கள் 3 பேர் பத்திரமாக மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெஹ்ரான்: கடந்த மாதம் ஈரானில் காணாமல் போன இந்தியர்கள் 3 பேர் தெஹ்ரானில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.கடந்த மே மாதம் பஞ்சாபின் சங்ரூர், ஹோஷியார்பூர் மற்றும் எஸ்.பி.எஸ்., நகர் ஆகிய இடங்களிலிருந்து ஈரானுக்கு இந்தியர்கள் மூன்று பேர் சென்றுள்ளனர். அங்கு மூன்று பேரும் காணாமல் போகினர். ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து ஈரான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கிடைத்தது. பின்னர் ஈரான் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தியர்கள் 3 பேர் கடத்தப்பட்டதாகவும், அவர்களை விடுவிக்க கடத்தல்காரர்கள் பணம் கோரியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு ஈரானில் காணாமல் போன இந்தியர்கள் 3 பேர் தெஹ்ரானில் போலீசாரால் மீட்கப்பட்டனர். இதனால் ஈரானில் நீடித்த ஒரு மாதம் மர்மம் விலகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R.MURALIKRISHNAN
ஜூன் 04, 2025 09:41

சாமி, அப்படியே இங்கிட்டு வந்து சாரை கண்டு பிடிச்சுதாங்க சாமி


Padmasridharan
ஜூன் 04, 2025 08:31

இத்தனைக்கு குற்றச்சாட்டு உண்மையா / பொய்யா சாமி. .


Ganapathy
ஜூன் 04, 2025 08:23

இவங்களை கண்டிப்பான விசாரிக்க வேண்டும். ஈரான் இஸ்லாமிய மதவெறியர்கள் ஆட்சி உள்ள நாடு. எனவே இவனுங்க என்ன ... போனானுங்கன்னு மக்களுக்கு தெரியணும். ஏனென்றால் இவனுங்களைத் தேடுவதில் பொது மக்களின் வரி செலவாகியுள்ளது.


Abdul Rahim
ஜூன் 04, 2025 11:24

சாக்கடை புத்தி


Abdul Rahim
ஜூன் 04, 2025 11:25

இஸ்லாமியனிடம் தான்...


Kumar Kumzi
ஜூன் 04, 2025 13:49

அடேங்கப்பா எம்பூட்டு கோவம் வருது ஹாஹாஹா


Abdul Rahim
ஜூன் 04, 2025 16:39

இஸ்லாமியனிடம் தாண்டா உங்க குரூப் பிச்சை எடுக்குது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை