உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.சான் டியாகோவிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் இருக்கும் ஜூலியன் பகுதி, நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மக்கள் குறைவாக வசிக்கும் இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரத்தில், கலிபோர்னியாவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ravi Kulasekaran
ஏப் 15, 2025 17:42

தசாவதாரம் ஆரம்பம் கொடுங்கோல் ஆட்சி திமிராக உலக நாடுகளின் சாபம் இந்தியர்கள் அமெரிக்கா யோகத்தை மறந்து தாயகம் திரும்பி தாய் நாட்டை மூன்னேற்ற மோடியுடன் கைகோர்க்க வேண்டிய நேரம் இது


naveen ahamed
ஏப் 15, 2025 17:22

Murpakal seiyin pirpakal vilayum


naveen ahamed
ஏப் 15, 2025 17:21

போர் எவெரி அச்டின் தேரே ஐஸ் அந்த ஏகுவாள் அண்ட் ஆப்போசிட் ரேஅச்டின், முற்பகல் செய்யின் பிற்பகல் vilayim


Mani
ஏப் 15, 2025 13:20

செய்தி அறிவித்தமைக்கு நன்றி


Ramesh Sargam
ஏப் 15, 2025 12:41

ட்ரம்ப் நிலநடுக்கத்தை நிறுத்திடுவாரு. இதெல்லாம் அவருக்கு ஜுஜுபி ...


Barakat Ali
ஏப் 15, 2025 10:24

நெசம்மாவே அங்கே நிலநடுக்கமா? சீனாவை நினைச்சு டிரம்ப் குதிச்சிருப்பாரு... சரியாக் கேட்டுப்பாருங்க ....


Balaji Bakthavathsal
ஏப் 15, 2025 07:36

டிரம்பின் வர்த்தக போரை கண்டு பூமித்தாயே அஞ்சி நடுங்கியதோ


Ramesh Sargam
ஏப் 15, 2025 07:05

டிரம்ப் நில நடுக்கத்தை சரி செஞ்சுடுவாரு.


மீனவ நண்பன்
ஏப் 15, 2025 06:58

எல்லாமே மரங்களால் கட்டப்பட்ட அட்டைப்பெட்டி மாதிரியான வீடுகள் ..பாதிப்பு இருக்காது ....சியாட்டில் பகுதியில் பூகம்பம் சர்வ சாதாரணம் ..டெக்ஸ்சாஸ் ரொம்பவே மோசமான மாநிலம் ..ஒரே நாளில் ஏகப்பட்ட சீதோஷ்ண நிலை மாற்றங்கள் ..பனிக்கட்டி மழை டொர்னடோ வந்துட்டு போனா வீட்டு கூரையை மாத்தணும்


சமீபத்திய செய்தி