உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  காசா போரில் 70,100 பேர் பலி

 காசா போரில் 70,100 பேர் பலி

ஜெருசலேம்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் துவங்கியதில் இருந்து, இதுவரை 70,100 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த அக்டோபரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர் துவங்கியதில் இருந்து, இதுவரை 70,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை