உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிந்து கோயில் மீது தாக்குதல்

ஹிந்து கோயில் மீது தாக்குதல்

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின் அலமேடா நகரின் ஹேவார்டு பகுதியில், விஜய் ஷெராவல்லி கோவில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு கோவிலின் முகப்பில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வாசகங்களையும் எழுதி வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ