வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தமிழகத்திலும் நாள்தோறும் கோயில் சிலைகளை ஒரு குரூப் இடிக்கிறதே - மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - மாநில அரசால் செய்யமுடியாது - ஏனென்றால் அந்த மிருகங்களின் வால்கள் இவர்கள்
ராவுளும் மமதையும் happy அண்ணாச்சி ...
வங்கதேச வெள்ளம் ...இயற்கை பேரிடரின்போது .... அனைவருக்கும் உணவளித்த இயக்கம் கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் .... எதற்காக இந்த அமைப்பை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்கள் என்று புரியவில்லை ... உதவி செய்வது தவறா?
மூரக்ஸ் மொழியில் நன்றி தெரிவிக்கிறார்கள் .
It would be controlled
காரணம் இதைத் தட்டிக்கேட்ட ஸனாதனிகளை அந்த சமுதாயமே கிண்டல்கேலி செய்தது. Low IQ செகுலர் ஸனாதனிகளின் இச்செயல் இங்குள்ள முஸ்லீம்களிடையே ஸனாதனிகளினு மீது எகத்தாளத்தை வரவழைத்தது. தனக்குத்தானே ஒற்றுமையில்லாமல் வெறும் செகுலர்வாதி என்ற பெத்த பெருமைக்காக தனக்குத்தானே சொந்த காசில் இன்றுநேற்றல்ல பல காலமாக சூன்யம் வைத்துக் கொள்ளும் ஸமுகம் ஹிந்து ஸனாதன ஸமூஹம். இதில் ஐநா ஸ்பை தலையிடவில்லை மோதி தலையிடவில்லை என புலம்புவதில் என்ன பயன்? 545 வருடத்திற்கு பிறகு ராமருக்கு அய்யோத்தியாவில் மீண்டும் கோவில் கட்டிய மோதியின் பாஜகவை அய்யோத்தியா தொகுதி மக்களே தோற்கடித்த கேவலம் நடந்தபின்பும் பாஜகவை கேட்விகேட்க ஸாதனிகளுக்கு என்ன தகுதி உள்ளது? இதே ஒரு மஸூதியை பாஜக கட்டியிருந்தால் அடுத்த 545 வருடங்களுக்கு கட்டாயம் இஸ்லாமிய சமூகம் பாஜகவுக்கே ஓட்டு போடும் என்பது உறுதி. எனவே தன்னுள் ஒற்றுமையாக இல்லாத ஸமூகம் உலகத்தில் எப்படிப்பட்ட கேவலங்களை ஸந்திக்கும் என்பதற்கு பங்களாதேஷில் நடக்கும் ஸம்பவங்களே நிதர்ஸனமான சாட்சி. இன்னமும் பல அசிங்கங்களையும் கேவலங்களையும் அவமானங்களையும் அடக்குமுறைகளையும் ஸனாதன ஹிந்து ஸமூஹம் வரும் பல நூற்றாண்டுகளுக்குச் ஸந்திக்கப்போவது உறுதி. அடுத்த ஸமூகங்கள் தேவையில்லை ஹிந்துக்களின் அழிவுக்கு. தானே கெட்டு அழியும் திறன் உள்ள ஒரே ஸமூஹம் ஸனாதன ஹிந்து ஸமூஹம்.
Excellent. Secular Hindu is a dumb animal without brain.
Time to repack all the illegal immigrants in India
வங்கதேச பிரச்சினையே அரசியல் சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறேன். இதை சாதகமாய் பயன்படுத்திக்கொண்டு ஒருசில மக்கள் விரோத சக்திகள் மதப்பிரச்சினையை உண்டுபண்ணி குளிர்காய பார்க்கிறார்கள். இப்படி உருவாகும் மதப்பிரச்சினையில் அரசாங்கமும் ஆதாயமடைய பார்க்கிறது. மத நம்பிக்கையை காயப்படுத்துவது, அது எங்கு நடந்தாலும் தவறு.
மர்ம நபர்கள் என்ன? என்ன மர்மம் வேண்டி இருக்கிறது? மத வெறி பிடித்த ஹிந்து விரோத மிருகங்கள் தான் இதை செய்திருக்கிறது? பங்களாதேஷ் அரசும் அதை வேடிக்கை பார்க்கிறது. நம் இந்திய அரசும் மத சார்பின்மை என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது. இந்துக்கள் தான் ஒன்றிணைந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இந்துக்கள் ஒன்றிணைந்து இருந்தால் தான் வாழ்வு இல்லையேல் வங்காளதேசத்தில் இந்துக்களின் நிலைதான் இந்திய இந்துக்களுக்கும் நம் சந்ததியினருக்கும் வருங்காலங்களில் சொல்லொண்ணா துன்பம் தான் மிஞ்சும். விழித்துக் கொள்ளுங்கள் இந்துக்களே.
செக்யூலர் இந்தியா இன்னும் எத்தனை காலம் இதை பார்த்து கொண்டு இருக்க போகிறது?
இந்திய அரசு அஃபிஷியலாக / டிப்ளமாட்டிக்காக எச்சரித்தும் இது தொடர்கிறது என்றால் ஏதோ பலமான பின்புலம் - அது அமெரிக்காவாக இருக்கலாம் - இருப்பதாகத் தோன்றவில்லையா ??
Our central government does not react to the incidents. Why?
Probably American deep state controlling in background.
எடுக்கலாம் இதை சொல்லியே கான்கிராஸும் உண்டி குலுக்கியும் மதகலவரத்தை தூண்டிவிடும். காஸாவிற்கு கதறும் இவர்கள் நம் அண்டை நாட்டில் நடப்பதை கண்டு கொள்ளாமல் நவதுவாரத்தையும் மூடிக்கொண்டிருப்பதேன்