உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ஆஸ்திரியா பிரதமர்

மோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ஆஸ்திரியா பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வியன்னா: ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் மோடியை வரவேற்ற அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மர் ‛செல்பி' எடுத்து மகிழ்ந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a24ifs6q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரு நாள் பயணமாக ரஷ்யா, ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரியா தலைநகர் வியன்னா சென்றடைந்தார்.ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மர் உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர், மோடியுடன் கார்ல் நெகம்மர் ‛செல்பி' எடுத்து மகிழ்ந்தார். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரியா அதிபர் அலெக்ஸாண்டர் வான் டிர் பெல்லனை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R Kay
ஜூலை 10, 2024 13:56

இதுவே எங்கள் பப்பு இளவரசர் என்றால் இலவச இணைப்பாக கண்ணடித்து கட்டிப்பிடித்து இருப்பார் பப்பு பப்பு தான்


Apposthalan samlin
ஜூலை 10, 2024 10:51

உலகம் சுற்றும் வாலிபன் நல்லா என்ஜோய் பண்ணுகிறார்


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூலை 10, 2024 12:56

அப்பத்துக்கு மதம் மாறிய கும்பல்களுக்கு எல்லாம் வயிறு பயங்கரமா எரியுது பத்து பாட்டில் ஜெலுசில் குடிச்சாலும் வயித்தெரிச்சல் அடங்காது பாவம் என்னத்த சொல்ல...?


hari
ஜூலை 10, 2024 18:52

நீயும் டாஸ்மாக் முன்னாடி நின்னு போட்டோ எடுத்து அனுப்பு... எல்லாரும் கைத்தற்றோம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ