உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் மீது தாக்குதல்; துவங்கியது இஸ்ரேல் ராணுவம்!

ஈரான் மீது தாக்குதல்; துவங்கியது இஸ்ரேல் ராணுவம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் துவங்கி உள்ளது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடக்கிறது. இதில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படும் அனைத்து தரப்பினர் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nkvrkeq2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், இப்போது ஈரான் மீதும் அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது.சமூகவலைதளத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும். ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் துல்லியமான தாக்குதல் நடத்தி வருகிறது.உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணி திரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும், இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை

'ஈரான் அணு உலைகள், எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டாம். அணு உலைகள் மீது எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தக்கூடாது.ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சூழலை கவனித்து வருகிறோம். ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவின் ஒத்துழைப்போ, ஆலோசனையோ இல்லை' என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

என்றும் இந்தியன்
அக் 27, 2024 18:47

முஸ்லீம் நாடு இன்னொரு நாட்டுடன் போருக்கு சென்றால் அது அவர்கள் உரிமையை நிலைநாட்ட இன்னொரு நாடு முஸ்லிம் நாட்டுடன் போர் செய்தால் அது அக்கிரமம் அநியாயம்??இது தான் குரானில் சொல்லப்பட்ட நியாயம் அப்படித்தானே


AMLA ASOKAN
அக் 27, 2024 09:37

ஈரான் ஒரு முஸ்லீம் நாடு என்பதால் அந்த நாடே அழிய வேண்டும் முஸ்லிம்களும் கொள்ளப்பட வேண்டும் என்ற சிந்தனை இன்று இந்தியாவில் பரவி வருகிறது . உலக அமைதியை காட்டிலும் , பொருளாதார பாதிப்பை காட்டிலும் , போர் நடக்க வேண்டும் என்று விரும்புபவர்களை பார்த்து வியப்பும் அதிர்ச்சியும் தான் ஏற்படுகிறது .


benjamin rathinam
அக் 26, 2024 19:44

இஸ்ரேல் அதிபரிடம் உங்க பருப்பு ஒன்னும் வேகாது


Nandhu Nandha
அக் 26, 2024 14:22

உலகமே தனி உலகம் தான்


Madras Madra
அக் 26, 2024 13:47

ஈரான் மக்களே இஸ்ரேல் பக்கம் தான் இங்க என்னடான்னா


raja
அக் 26, 2024 12:09

வீரன் டா... நெதன்யாகு மாவீரன் டா...


kantharvan
அக் 26, 2024 11:24

ஆதியில் இருந்த ஆதிவாசி கருத்து சொல்லி இறுக்கறுப்பா


RAJ
அக் 26, 2024 11:21

World leaders must take an urgent action to stop this unnecessary wars.


Duruvesan
அக் 26, 2024 13:34

மூர்கன் உள்ள பூந்து அடிப்பான் கொள்ளுவான் எல்லோரும் மூடிட்டு இருக்கணுமா?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 26, 2024 11:06

ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவின் ஒத்துழைப்போ, ஆலோசனையோ இல்லை என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அநேகமாக, ஒரு மாதத்திற்குள்ளாக அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை இருநாடுகளுக்குமே வரலாம் .....


Bathusha Kdnl
அக் 26, 2024 10:49

இதைத்தான் ஈரானும் எதிர்பார்த்தது பொறுத்திருந்து பாருங்கள் யூதர்கள் அளிக்கப்படுவார்கள் பிள்ளையும் பெத்து தொட்டிலையும் ஆட்டி விடுகிறது இஸ்ரேலுக்கு இருக்க இடம் கொடுத்தால் படுக்க ஆள் தேடுகிறான் யூத மத உலக தீவிரவாதிகள் அழித்தொழிக்கப்படுவார்கள்


Anand
அக் 26, 2024 13:03

ஈரான் போருக்கு வரட்டும் என்று தான் உலகமே எதிர் பார்க்கிறது, மூர்க்க தீவிரவாதத்தை வேரோட அழிக்க அருமையான சந்தர்ப்பம்..


karupanasamy
அக் 26, 2024 14:24

தோடா வந்துட்டான் அமைதி பயங்கரவாதி நீ வேணும்னா ஈரானுக்கு போயி வேடிக்கை பாரேன், அயோக்கிய பேமானியிடமிருந்து ஈரானியர்கள் விடுவிக்கப்படுவதை கண்டு மகிழலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை