உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அயலக மண்ணிலும் அரசு பணி; கோப்புகள் தேங்காது என்கிறார் முதல்வர்!

அயலக மண்ணிலும் அரசு பணி; கோப்புகள் தேங்காது என்கிறார் முதல்வர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'அயலக மண்ணிலும் அரசு பணி தொடர்கிறது' என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறார். பல நிறுவனங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அரசுக் கோப்புகள்

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து அரசுக் கோப்புகளுக்கு கையெழுத்து போடும் படத்தை முதல்வர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் ' அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் e-office வழியே பணி தொடர்கிறது எனக் கூறியுள்ளார்.

ஏ.ஐ., தொழில்நுட்பம்

மற்றொரு சமூகவலைதளப்பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து, BNY Mellon உடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.,) ஆற்றலைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

Minimole P C
செப் 27, 2024 07:12

The party and the Govt. is not honest to handover the responsibility to the fellow ministers here. These people want power


Balamurugan
செப் 13, 2024 00:01

உள்ளூரில் நடக்கவே முடியாதவர் வெளிநாட்டில் போயி aeroplane ஓட்டுறாராம்.


Balamurugan
செப் 13, 2024 00:01

உள்ளூரில் நடக்கவே முடியாதவர் வெளிநாட்டில் போயி aeroplane ஓட்டுறாராம்.


Ramesh Sargam
செப் 12, 2024 20:13

அயலக மண்ணிலும் அரசு பணி ... ஆஹா என்னவொரு நாடகம்.


karthik
செப் 11, 2024 16:49

அது டிஜிட்டல் இந்தியா தலீவரே


Sivasankaran Kannan
செப் 11, 2024 14:39

அடி ஆத்தி.. போற போக்கை பார்த்த நம்ம அறிவாளி முதல்வர் தமிழ்நாட்டை உலக அளவில், இந்த சூரிய குடும்ப அளவில் மிக பெரிய பொருளாதார வல்லரசா மாத்தி விட்டுடுவார் போல.. அப்புறம் எல்லோரும் திராவிடம் திராவிடம் என்று அலைய போறாங்க.. ஒரு விஷயம்.. மொதல்ல சென்னை-ல அடுத்த மழைக்கு ஜாக்கரதாய இருக்கணும்.. தமிழ்நாடு முழுக்க கஞ்சா பயலுங்க, போதை ஆசாமிங்க கைல சிக்காம வீடு போய் சேரனும்.. மணல் லாரி பிடிக்காம வண்டி ஓட்டணும் .. என்ன மிக பெரிய பொருளாதார வல்லரசு நாம.. சூரிய குடும்பம் என்றால் என்ன என்று யோசிக்காதிங்க.. அப்புறம் ரெட் ஜியான்ட் பத்தி எல்லாம் யோசிப்பீங்க..


Balaji Gopalan
செப் 08, 2024 17:12

ஆட தெரியாதவளுக்கு கூடம் கோணல் என்று சொன்னாளாம் அது போல இவரு உள்ளூர்ல இருக்கும் போது அப்புடியே கோப்பு எல்லாம் தேங்காம இருந்தது இப்போ அயலகத்தில் .. போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க மக்களே , போதை மற்றும் குடிக்கு அடிமை ஆகாமல் நம்ம குழந்தைகளை DMK கரனுங்க கிட்டே இருந்து காப்பாற்றி கொள்ளுங்கள் ..


amicos
செப் 08, 2024 02:44

இப்ப்பா ,என்ன ஒரு கடமை வீரர்


ManiK
செப் 07, 2024 20:24

On-site ச்டாலின்....Business tripல மஜா பண்ணிகிட்டு daily நானும் ரவுடிதான் rangeல start..camera..action. Over உதார்.


அப்பாவி
செப் 07, 2024 18:58

அப்படி என்ன அரசுக்கோப்பில் கையெழுத்து போட்டுட்டாரு? மகாவுஷ்ணுவை கைது செய்யும் கோப்பிலா? இல்லை, நாலஞ்சு அதிகாரிகளை ட்ரான்ஸ்ஃபர் செய்யும் கோப்பிலா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை