உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கனடாவில் ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

ஓட்டோவா: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் தொடர்புடைய நபரை கனடா போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய ஏஜன்ட்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இந்திய -கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது.இவ்விவகாரம் சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஹர்தீப்சிங் நிஜார் கொலையின் தொடர்புடைய முக்கிய நபரை கனடா போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sampath Kumar
மே 04, 2024 09:32

பிடிச்சாச்சு சரி யாரு என்ன விவரம் கானம் சும்மா செய்தி போட்டு என்ன பிரயோசனம் ? இந்த செய்தில் உண்மை தன்மையை ஆராய வேண்டும்


ரத்தினம்
மே 04, 2024 08:16

முழுசா புடிச்சு விசாரிச்சு அப்ப்ய்றமா நியூஸ் போடுங்க. பின்னாடி வருஷக்கணக்கில் விசாரிக்கற மாதிரி செய்யாதீங்க.


venkatapathy
மே 04, 2024 08:04

அங்கு தனி நாடு கோருவோர் இருந்தால் அவர்களை ஆதரிக்கணும்


Kasimani Baskaran
மே 04, 2024 07:13

இந்தியாவில் தனி நாடு வேண்டும் என்று சொல்வோருக்கு தஞ்சம் கொடுத்து வளர்த்து விடும் கண்டாவிலேயே தனி நாடு கேட்டால்த்தான் புத்தி வரும் அதுவரை கிடைக்கும் ஆதரவுக்கு தகுந்தது போல குறைத்தே ஆக வேண்டும் என்பது டுரூடோவுக்கு உண்டான நெருக்கடி திருந்தவில்லை என்றால் இந்தியா கண்டிப்பாக திருத்தும் என்று நம்புவோமாக


கண்ணன்
மே 04, 2024 06:17

எப்படியாவது சொன்ன பொய்யைக்கு ஏதுவாக யாரையோ பிடித்துள்ளனர்


Senthoora
மே 04, 2024 07:09

அப்படிசெய்வது இந்திய புலணாஐவு துறைகள் உதாரணம் ராஜிவ் கொலையாளி அப்பாவிகள் மீது பழியை போட்டு தப்பினார்கள் சாமிகள் கொஞ்சம் பொறுங்க குற்றவாளியே சொல்லுவான், உண்மையில் இந்திய அரசுக்கு சம்பந்தம் இருந்தா, கண்டிப்பாக கனடா அரசு இந்திய மீது குற்றம் சொல்லி வீண் பிரச்சனைக்கு ஆளாகாது ஏன்னா அது அரசியல் புரிந்துணர்வு


J.V. Iyer
மே 04, 2024 04:20

என்ன அவனுக்கு குடி, பணம், பெண் தொடர்பாக பகை இருக்கும் இந்தியமேல் பழியைப்போட்டு குளிர் காய்கிறார்கள் எல்லாம் தெரிந்ததுதானே


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி